பொன்னில் வானம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வில்லு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
வில்லு பாட்டுக்காரன் படத்திலிருந்து பொன்னில் வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொன்னில் வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு பாட்டுக்காரன் படத்தின் பொன்னில் வானம் பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஆ…..
ஆஆ…..ஆஅ…..ஆஅ……
ஆஆ……ஆஅ……ஆஆஅ…..
பெண் : பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
கண்படும் வேளையிலே
பெண் : பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே…..
பெண் : மூடிய விழி திறந்து
புவி முழுவதிலும் பறந்து
தேடிய சுக மருந்து இது
தெய்வம் தரும் விருந்து
பெண் : பூவினில் பல வண்ணங்கள்
போய் வருகுது எண்ணங்கள்
நாவினில் பல சந்தங்கள்
நம் பரம்பரை சொந்தங்கள்
நடக்குது நாடகங்கள் ஆ…..
பெண் : பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே…..
பெண் : தாம் தகிட தீம் என்று
நதிகள் ஓடி ஆட
தா தநிஸபா என்று
ஸ்வரங்கள் காற்று பாட
நீரலையில் ஓடி தினம்
நெளிந்து மீன்கள் ஆட
பெண் : கேள் எனது பாடல் என
கிளையில் குயில்கள் பாட
தாமரை மலர் நீர் தொட்டு
தாள ஜதிகள் போட
பூமகள் அவள் கைப்பட்டு
பூவின் இனங்கள் பாட
பெண் : பூவினில் தேன் எடுக்கும்
வண்டு ஆயிரம் பாட்டிசைக்கும்
காற்றினில் இன்னிசையே பலர்
கேட்டதும் மெய் மறக்கும்
பெண் : கண் வழி வந்து உள்ளத்தில்
மெல்லிசை என்னும் வெள்ளத்தில்
என்னுயிர் புது சொர்க்கத்தில்
என்னுடலொரு இன்பத்தில்
நீந்துது ஆனந்தத்தில்….
பெண் : பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
கண்படும் வேளையிலே
பெண் : பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே…..

வில்லு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பொன்னில் வானம் தேடல் சொற்கள்:
பொன்னில் வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்னில் வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்னில் வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்னில் வானம் பாட்டு
பொன்னில் வானம் ஐடியூன்ஸ், பொன்னில் வானம் tamil2lyrics
வில்லு பாட்டுக்காரன் பொன்னில் வானம்
பொன்னில் வானம் பாட்டு வரிகள்
பொன்னில் வானம் படத்தின் பேர்
பொன்னில் வானம் ரிங்டோன்
பொன்னில் வானம் வரிகள்
பாடல் பொன்னில் வானம்
இளையராஜா பொன்னில் வானம்