வானம் என்றும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வில்லு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
வில்லு பாட்டுக்காரன் படத்திலிருந்து வானம் என்றும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் என்றும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு பாட்டுக்காரன் படத்தின் வானம் என்றும் பாடலின் வரிகள்

குழு : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆஅ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆஅ……
பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ…….
பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
பெண் : சோகம் வரும்போது
தாயே துணை நீயே
எனை வேளை
எதிர் பார்த்து வா வா
எனை காவாய்
என ராகம் உடன் தாளம்
வர பாடுகிறேன்…..
பெண் : காலம் பறிபோகும்
நேரம் இது பாரம் தர
ஞானம் அபிமானம்
பாதம் துணை
யாவும் தர நாவாய்
தமிழ் காவாய்
உனை தேடுகிறேன்
பெண் : வீண் பழி பாவமா…ஆ….
விழுந்திட தாங்கிடுமா
நான் செய்த பாவமா…ஆ….
நீ தொட நீங்கிடுமா
தாயே எனதம்மா…ஆஆ……
பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ…….
பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : என்ன சொல்லி அழைத்தாலும்
இனிப்பான பொருளே…
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : இன்று வந்து தர வேணும்
எனக்காக அருளே
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : எண்ண எண்ண மறக்காத
இருக்காத நினைவே
இன்று இன்னும் நினைவாக்கு
ஒரு ஏழை கனவே
என் உயிரை இழக்கவா
இம்மையும் நன்மையும்
கொடுக்கவா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : உண்மைகளை உரைக்கவா
உத்தமி என் பெயர் நிலைக்க வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : திரை விலக்கிட வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : கரை உடைத்திட வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : திரை விலக்கிட வா
கரை உடைத்திட வா
பெண் : அலை கடலென
நிலை கலங்கிட
துணை கொடுத்திட வா
மலை மகள் உந்தன்
கலை மகள் படும்
துயர் தடுத்திட வா…ஆ…..

வில்லு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

வானம் என்றும் தேடல் சொற்கள்:
வானம் என்றும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் என்றும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் என்றும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் என்றும் பாட்டு
வானம் என்றும் ஐடியூன்ஸ், வானம் என்றும் tamil2lyrics
வில்லு பாட்டுக்காரன் வானம் என்றும்
வானம் என்றும் பாட்டு வரிகள்
வானம் என்றும் படத்தின் பேர்
வானம் என்றும் ரிங்டோன்
வானம் என்றும் வரிகள்
பாடல் வானம் என்றும்
இளையராஜா வானம் என்றும்