சக்தி பகவதி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , ராஜகோபால்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வில்லு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
வில்லு பாட்டுக்காரன் படத்திலிருந்து சக்தி பகவதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , ராஜகோபால். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சக்தி பகவதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு பாட்டுக்காரன் படத்தின் சக்தி பகவதி பாடலின் வரிகள்

ஆண் : தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
குழு : ஆமாம் வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே
குழு : தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : அஹா ஹா
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
குழு : ஆமாம்
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே…..
குழு : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே…..
ஆண் : அஹா ஹா ஆமாபோய்
ஆண் : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
ஆண் : பானை பம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : ஆமாம் துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே
குழு : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
ஆண் : ஹ ஹ ஹா
குழு : அத்தனையும் மேளத்தோடே
ஆண் : ஹான்
ஆண் : சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : அப்படி
குழு : சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆண் : ஆமாம்
குழு : அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆண் : தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
குழு : தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
ஆண் : இன்னும் சமயபுரத்திலே
ஆண் : தாயே….
ஆண் : சமயபுரத்தில் மாரியம்மன்
பெயரில் அவளின் அரசாட்சி
தமிழ் சங்கம் வளர்த்த
மதுரையம்பதியை ஆண்டவள் மீனாட்சி
குழு : அரசாண்டவள் மீனாட்சி
ஆண் : சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
குழு : சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : ஓ ஹ ஹ அம்மா தாயே
எங்கம்மா சீக்கிரம் வாமா
காப்பாத்தம்மா தாயே……
ஆண் : தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
ஆண் : ஆமாம்
குழு : வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே
குழு : தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : ஓஓஹோ
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
குழு : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
ஆண் : ஆஹா ஹா சபாஷ்
அப்படி போடு
ஆண் : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
ஆண் : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே
குழு : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
குழு : அத்தனையும் மேளத்தோடே
ஆண் : மின்னலை பின்னிடும்
கண்களில் இரண்டிலில் மீன்கள்
இரண்டு ஆட
குழு : ஆட
ஆண் : ஆமாம்
ஆண் : தன்னலை மிஞ்சிடும்
பொன்மணி நாவினில்
அன்னை தமிழ் ஆட
குழு : ஆ அன்னை தமிழ் ஆட
ஆண் : பண்ணலை கொஞ்சிடும்
பைங்கிளி மொழியினில்
பரமனும் கூத்தாட
குழு : ஓ பரமனும் கூத்தாட
ஆண் : மங்கையர் மாமலர்
பென்னுருவாகி
பாவனை கொண்டாலே
குழு : பாவனை கொண்டாலே
ஆண் : செங்கையில் வண்டு
கலிங் கலிங் என்று
ஜெயம் ஜெயம் என்று ஆட
குழு : ஆட
ஆண் : ஆஹா…
ஆண் : இடை சந்ததம் என்று
சிலம்பு புலம்படு
தந்தை கலந்தாட
குழு : ஆ தந்தை கலந்தாட
ஆண் : கொங்கை கொடும்பகை
வென்றன வென்று
குடைந்து குடைந்து ஆட
குழு : குடைந்து குடைந்து ஆட
ஆண் : வன பைங்குலி நங்கை
கடாததை என்று
பாரினுள் வந்தாலே
குழு : பாரினுள் வந்தாலே
ஆண் : வந்துட்டாயா

வில்லு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

சக்தி பகவதி தேடல் சொற்கள்:
சக்தி பகவதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சக்தி பகவதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சக்தி பகவதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சக்தி பகவதி பாட்டு
சக்தி பகவதி ஐடியூன்ஸ், சக்தி பகவதி tamil2lyrics
வில்லு பாட்டுக்காரன் சக்தி பகவதி
சக்தி பகவதி பாட்டு வரிகள்
சக்தி பகவதி படத்தின் பேர்
சக்தி பகவதி ரிங்டோன்
சக்தி பகவதி வரிகள்
பாடல் சக்தி பகவதி
இளையராஜா சக்தி பகவதி