காதலாடா

This content is also available in: English

பாடகர்கள்: ஷாஷா திருப்பதி,அனிருத் ரவிச்சந்தர்,பிரதீப்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: விவேகம்

இந்த பாடலை பற்றி :
விவேகம் படத்திலிருந்து காதலாடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷாஷா திருப்பதி,அனிருத் ரவிச்சந்தர்,பிரதீப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.காதலாடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விவேகம் படத்தின் காதலாடா பாடலின் வரிகள்

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பிரதீப்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : ………………………………….

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே

ஆண் : செய்யாத மாதவம்
நீயே பொய்யாத பேரருள் நீயே

ஆண் & பெண் : ஓயாத
தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே

குழு : உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆண் : ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..
ஆண் & பெண் : க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க ஆண் : யூ…..

ஆண் : நீலவானம்
மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே

பெண் : பொல்லாத
போர்களில் உன்
வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே

ஆண் & பெண் : ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே பிள்ளை
தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே

ஆண் : ……………………………..
குழு : ……………………………..

ஆண் : ஆ.. ம்ம்ம் உன்னோடு
வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே

விவேகம் படத்தின் மற்ற பாடல்கள்

காதலாடா தேடல் சொற்கள்:
காதலாடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலாடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலாடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலாடா பாட்டு
காதலாடா ஐடியூன்ஸ், காதலாடா tamil2lyrics
விவேகம் காதலாடா
காதலாடா பாட்டு வரிகள்
காதலாடா படத்தின் பேர்
காதலாடா ரிங்டோன்
காதலாடா வரிகள்
பாடல் காதலாடா
அனிருத் ரவிச்சந்தர் காதலாடா