தலை விடுதலை

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தா்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: விவேகம்

இந்த பாடலை பற்றி :
விவேகம் படத்திலிருந்து தலை விடுதலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.தலை விடுதலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

விவேகம் படத்தின் தலை விடுதலை பாடலின் வரிகள்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : இந்த உலகமே
உன்ன எதிா்த்தாலும்
எல்லா சூழ்நிலையிலும்
நீ தோத்துட்ட தோத்துட்டனு
உன் முன்னாடி நின்னு
அலறுனாலும் நீயா
ஒத்துக்குறவரைக்கும்
எவனாலும் எங்கேயும்
எப்போவும் உன்ன
ஜெயிக்க முடியாது

குழு : தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

ஆண் : தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

குழு : ஹோ ஹா …
ஹோ ஹா ஹோ ஹா

ஆண் : மாமலை கூட நீ
வீறு கொண்டு ஏறும்போது
கால்களின் கீழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு
நீந்தும் போது தோள்களின் கீழே
நீ ஏறு ஏறு

ஆண் : உயிா் குருதியில்
உறுதியை சேரடா திசை
எங்கிலும் எல்லைகள் மீறடா

குழு : ஹோ ஹா …
ஹோ ஹா ஹோ ஹா

ஆண் : …………………………….
குழு : …………………………….

ஆண் : வேகம் என்னும்
தீயிலே எண்ணை ஊற்று
நூறு வாள்கள் மோதினும்
நெஞ்சை காட்டு ரோஷம்
கோபம் ரெண்டையும் ஒன்னு
சோ்த்து ரத்தம் நாளம் எங்கிலும்
வேகம் ஏற்று

ஆண் : படை எதிாிட
வளைத்திட நெருங்கிட
அடங்கிடாதே கடை நொடி
வரை கருணையை எதிாிக்கு
வழங்கிடாதே ஹே ஹே

குழு : தலை விடுதலை
விழிகளில் பாரடா பகை
அலறிட கதறிட மோதடா

குழு : தலை விடுதலை
விழிகளில் ஹோ ஹா
பகை அலறிட கதறிட
ஹோ ஹா தடை சிதறிட
உடைபட ஹோ ஹா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

குழு : ஹோ ஹா …
ஹோ ஹா ஹோ ஹா

குழு : …………………………….

விவேகம் படத்தின் மற்ற பாடல்கள்

தலை விடுதலை தேடல் சொற்கள்:
தலை விடுதலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தலை விடுதலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தலை விடுதலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தலை விடுதலை பாட்டு
தலை விடுதலை ஐடியூன்ஸ், தலை விடுதலை tamil2lyrics
விவேகம் தலை விடுதலை
தலை விடுதலை பாட்டு வரிகள்
தலை விடுதலை படத்தின் பேர்
தலை விடுதலை ரிங்டோன்
தலை விடுதலை வரிகள்
பாடல் தலை விடுதலை
அனிருத் ரவிச்சந்தா் தலை விடுதலை