வெறியேரா

This content is also available in: English

பாடகர்கள்: மனசி,பௌர்வி கௌடிஷ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: விவேகம்

இந்த பாடலை பற்றி :
விவேகம் படத்திலிருந்து வெறியேரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனசி,பௌர்வி கௌடிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.வெறியேரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விவேகம் படத்தின் வெறியேரா பாடலின் வரிகள்

பாடகி : மனசி

பாடகர் : பௌர்வி கௌடிஷ்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற

பெண் : ஒரு நூறு
படை மோத

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற போறான்
பாரு

பெண் : வீரம் ஆண்மை
ரோஷம் எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்

பெண் : சூறை காற்று
கருணை இலைமேல்
காட்டாது வாடா புயல
சுழல அலைகடலென
கரை கதறிடவே

ஆண் : { வாடா லீவு
இன்று பகை ஆடு
போடா காவு கொண்டு
களமாடு நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா ஓட ஓடவே
பகை தேடி கொய்யடா } (2)

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற
குழு : வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற
குழு : போறான்
பாரு

பெண் : தீ பறந்திட நீ
எழுந்திட வான் அதிர்ந்திட
கண் சிவந்திட

பெண் : மண் அசைந்திட
போர் முழங்கிட நேரா நீ
வாடா வா

பெண் : ஊன் எறிந்திட
உயிர் கசிந்திட தான்
தட தட வின் திறந்திட

பெண் : இரு கரங்களில்
இடி இறங்கிட தீர நீ வா

பெண் : அடடா நீ அடிக்க
தோள் துடிக்க நான் ரசிக்க
வேட்டை ஆடு

பெண் : முடிடா நரம்புடைக்க
நீ நொறுக்க நான் சிரிக்க
சூறை ஆடு

ஆண் : { வாடா லீவு
இன்று பகை ஆடு
போடா காவு கொண்டு
களமாடு நீ தீயின் சேய்யடா
நீதி செய்யடா ஓட ஓடவே
பகை தேடி கொய்யடா } (2)

பெண் : வெறியேற
விதி மாற சதிகார
கதி மாற
குழு : வாரான்
பாரு

பெண் : ஒரு நூறு
படை மோத எதிரோடு
இவன் ஏற
குழு : போறான்
பாரு

பெண் : வீரம் ஆண்மை
ரோஷம் எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்

பெண் : சூறை காற்று
கருணை இலைமேல்
காட்டாது வாடா புயல
சுழல அலைகடலென
கரை கதறிடவே

விவேகம் படத்தின் மற்ற பாடல்கள்

வெறியேரா தேடல் சொற்கள்:
வெறியேரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெறியேரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெறியேரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெறியேரா பாட்டு
வெறியேரா ஐடியூன்ஸ், வெறியேரா tamil2lyrics
விவேகம் வெறியேரா
வெறியேரா பாட்டு வரிகள்
வெறியேரா படத்தின் பேர்
வெறியேரா ரிங்டோன்
வெறியேரா வரிகள்
பாடல் வெறியேரா
அனிருத் ரவிச்சந்தர் வெறியேரா