சர்வைவா

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்,யோகி பி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: விவேகம்

இந்த பாடலை பற்றி :
விவேகம் படத்திலிருந்து சர்வைவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர்,யோகி பி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.சர்வைவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விவேகம் படத்தின் சர்வைவா பாடலின் வரிகள்

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், யோகி பி

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

ஆண் : சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்
சாமானியன் எல்லோரும்

ஆண் : இருட்டுப் பாதைகளில்
தன்னம்பிக்கை தீப்பந்தம்
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்

ஆண் : பாடங்கள் கற்றதால்
விழ விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
மை கேம் இஸ் பியான்ட் பேன்

ஆண் : டூ ஆர் டை
பீ த பெஸ்ட் லுக்
இன்சைட் மனிஃவெஸ்ட்
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை
போற்றுமடா நம்மை
போற்றுமடா

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

ஆண் : இரு கரம்
ஆயுதம் புவி போர்க்களம்
அட துடித்திட வெடித்திட
அழகடா

ஆண் : பகை கதறிட
உடல் சிதறிட அட
தடைகளில் தடம்
செய்த படையடா

ஆண் : பிறப்பதே
போராட்டம் தான்
குழு : ஆகாதா
ஆண் : அச்சமின்றி
தைரியமாய்
குழு : டூகெதர்
ஆண் : தோல்விகள்
ஆன் மீ கெஸ்
குழு : கோ ஸ்ட்ராங்கர்
ஆண் : உறுதிசை
நீயும் நானும்
குழு : சர்வைவா

குழு : { நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் சோதனை
வெல்வோம் } (2)

ஆண் : ஐ டூ வித்
அப் ஆல் மை மக்கள்ஸ்
கிவ் இட் அப் ஃபார் காதலி
சிந்தனை மனோபலம்
நாம் தீட்டும் கருவி நமக்கு
நிகராக இல்லை ஒருவர்
வொய் கண்ணாடி முகம்
கொண்ட நம் போட்டியாளர்

ஆண் : முயன்றால் தான்
சாத்தியம் நிறுத்தாதே
டோன்ட் கிவ் அப் மேன்மை
தான் லட்சியம் டே பை டே
ஸ்டெப் பை ஸ்டெப்
வாழ்க்கையில் நோ
ரீகிரேட்ஸ் தொடுவோம்
சிகரம்

ஆண் : ஆண்டவன்
ப்ளெஸ் மீ ஹையர்
எவ்ரிடைம் வீ வாக்
த்ரூ பையர் எனிமிஸ்
வாண்ட் வீ ரிடைர்

ஆண் : ஐ கேன் ஹியர்
தெம் லை அன்ட் சேஇன்
பாஸ்ஸிபில் பிளாசிபில்
வி மேக் பிளாசிபில்
பாஸ்ஸிபில் தா் இஸ் பி
நோ பெட்டா் டைம் தண்
டுடே

ஆண் : நாக்கின் டவுன்
டோர்ஸ் ஐ எம் கமிங்
அவுட் ரா நான் பண்பானவன்
பட் ஹார்ட் டு த கோர்
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடி கட்டு
வெற்றி வாகை சூடி
ஐ ரைஸ் அப் அண்ட் சோர்

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

குழு : { நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் சோதனை
வெல்வோம்

குழு : நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் } (2)

விவேகம் படத்தின் மற்ற பாடல்கள்

சர்வைவா தேடல் சொற்கள்:
சர்வைவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சர்வைவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சர்வைவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சர்வைவா பாட்டு
சர்வைவா ஐடியூன்ஸ், சர்வைவா tamil2lyrics
விவேகம் சர்வைவா
சர்வைவா பாட்டு வரிகள்
சர்வைவா படத்தின் பேர்
சர்வைவா ரிங்டோன்
சர்வைவா வரிகள்
பாடல் சர்வைவா
அனிருத் ரவிச்சந்தர் சர்வைவா