அணியாயே புடுங்க வேணாண்டா

This content is also available in: English

பாடகர்கள்: செண்பகராஜ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாகா

இந்த பாடலை பற்றி :
வாகா படத்திலிருந்து அணியாயே புடுங்க வேணாண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் செண்பகராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அணியாயே புடுங்க வேணாண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாகா படத்தின் அணியாயே புடுங்க வேணாண்டா பாடலின் வரிகள்

பாடகர் : செண்பகராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஆணியே ஆணியே
ஆணியே ஆணியே

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா சண்டையில
கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை
தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்
வாங்காத முட்டை இல்ல பத்து மணி
ஆனாலும் மட்டை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா சண்டையில
கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை
தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்
வாங்காத முட்டை இல்ல பத்து மணி
ஆனாலும் மட்டை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா

ஆண் : கனவெல்லாம்
காத்து கெடக்கு மனசெல்லாம்
பூத்து கெடக்கு உறவெல்லாம்
ஊறி கெடக்கு உசுர கொடுக்கும்
ஊரு

ஆண் : உங்கள போல
நாங்க பொங்கவில்ல
எங்கள மிஞ்ச இங்க
யாரும் இல்ல சக்கர
கட்டியினு பேரும் இல்ல
உண்மையில நாங்கதானே
நல்ல புள்ள

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா

ஆண் : வயசு எல்லாம்
ஏறி கெடக்கு பழசு
எல்லாம் மாறி கெடக்கு
திமிரு எல்லாம் மீறி
கெடக்கு தொட்டா
தெறிக்கும் பாரு

ஆண் : காசு பணமெல்லாம்
தேடவில்ல பாசம் இருந்தாலே
போதும் இல்ல வேஷம் போட்டு
நாங்க வாழவில்ல ரோஷம்
பாக்கத்தானே தேவை இல்ல

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா சண்டையில
கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை
தடவாத மொட்டை இல்ல பரிட்சையில்
வாங்காத முட்டை இல்ல பத்து மணி
ஆனாலும் மட்டை இல்ல

குழு : ஆணியே
ஆணியே ஆ ஆ

ஆண் : ஆணியே புடுங்க
வேணான்டா ஒரு ஆணியும்
புடுங்க வேணான்டா

வாகா படத்தின் மற்ற பாடல்கள்

அணியாயே புடுங்க வேணாண்டா தேடல் சொற்கள்:
அணியாயே புடுங்க வேணாண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அணியாயே புடுங்க வேணாண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அணியாயே புடுங்க வேணாண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அணியாயே புடுங்க வேணாண்டா பாட்டு
அணியாயே புடுங்க வேணாண்டா ஐடியூன்ஸ், அணியாயே புடுங்க வேணாண்டா tamil2lyrics
வாகா அணியாயே புடுங்க வேணாண்டா
அணியாயே புடுங்க வேணாண்டா பாட்டு வரிகள்
அணியாயே புடுங்க வேணாண்டா படத்தின் பேர்
அணியாயே புடுங்க வேணாண்டா ரிங்டோன்
அணியாயே புடுங்க வேணாண்டா வரிகள்
பாடல் அணியாயே புடுங்க வேணாண்டா
டி. இமான் அணியாயே புடுங்க வேணாண்டா