ஆசை காதல் ஆருயிரே

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாகா

இந்த பாடலை பற்றி :
வாகா படத்திலிருந்து ஆசை காதல் ஆருயிரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஆசை காதல் ஆருயிரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாகா படத்தின் ஆசை காதல் ஆருயிரே பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : டி. இமான்

குழு : ………………………..

பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

பெண் : காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்

பெண் : ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும்

பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

பெண் : காதல் என்னும்
கல் வீசி பேதை நெஞ்சை
உடைத்தாய் என் மனதில்
சொல்லாமல் எல்லைமீறி
நுழைந்தாய்

பெண் : என் உயிரே
பிாியாதே என்ன
செய்வாள் சிறுமி
றெக்கை உண்டு
பறக்காது சின்னஞ்சிறு
குருவி

பெண் : என்னவனே
என்னவனே உனது
உடலில் எனது குருதி
வழியுதே

பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ

பெண் : ஓடிவந்து வாய்
பேச ஊமை மனம் துடிக்க
வேதனையை சொல்லாமல்
வேலிகளும் தடுக்க

பெண் : ரத்தமெல்லாம்
ஆறாகி செம்மண்ணிலே
கலக்க பொத்திவைத்த
புது நேசம் சத்தமிட்டு வெடிக்க

பெண் : உன்னுடைய
காயங்களில் எனது
விழிகள் அழுத்த
துளிகள் மருந்தடா
குழு : மருந்தடா மருந்தடா

பெண் : ஆசை காதல்
ஆருயிரே அனாதை
போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

பெண் : காதல் கொண்டு
அழுகிறேன் கண்ணின்
நீரில் எரிகிறேன் வாயில்லாத
குழந்தைபோல் வார்த்தையின்றி
கரைகிறேன்

பெண் : ஓ காற்றைப் போல
காதல் ரெண்டும் தேசம்
தாண்டி வீசும் பெண்ணின்
காயம் பேசும் காயம் பேசும்

வாகா படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை காதல் ஆருயிரே தேடல் சொற்கள்:
ஆசை காதல் ஆருயிரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை காதல் ஆருயிரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை காதல் ஆருயிரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை காதல் ஆருயிரே பாட்டு
ஆசை காதல் ஆருயிரே ஐடியூன்ஸ், ஆசை காதல் ஆருயிரே tamil2lyrics
வாகா ஆசை காதல் ஆருயிரே
ஆசை காதல் ஆருயிரே பாட்டு வரிகள்
ஆசை காதல் ஆருயிரே படத்தின் பேர்
ஆசை காதல் ஆருயிரே ரிங்டோன்
ஆசை காதல் ஆருயிரே வரிகள்
பாடல் ஆசை காதல் ஆருயிரே
டி. இமான் ஆசை காதல் ஆருயிரே