சொல்லத்தான் நெனைக்கிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: திவ்ய குமார்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாகா

இந்த பாடலை பற்றி :
வாகா படத்திலிருந்து சொல்லத்தான் நெனைக்கிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவ்ய குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சொல்லத்தான் நெனைக்கிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாகா படத்தின் சொல்லத்தான் நெனைக்கிறேன் பாடலின் வரிகள்

பாடகர் : திவ்ய குமார்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : …………………………

ஆண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

ஆண் : உன் விழியில்
நூறு பேச்சு என் முழியோ
ஊமையாச்சு முன்னாலே
செல்லும் ஊஞ்சல் பின்னாலே
போதல் போல என் காதல்
அங்கும் இங்கும் ஆட

ஆண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

குழு : ………………………

ஆண் : சொல்லும் காதல்
அத்தோடு தீரும்
சொல்லாவிட்டால்
நெஞ்சோடு வாழும்

ஆண் : எந்தன் நாவோடு
தூங்கும் சொற்கள் தீராதது
அது பூவோடு தூங்கும் சிறு
தேன் போன்றது

ஆண் : என் சார்பில்
எந்தன் காதல் காற்றே
சொல்லும் உன் காதல்
என்னிடம் வான் சொல்லும்
என் அன்னமே சொர்ணமே
ஆசை சொல்ல பாஷை
வேண்டாம்

ஆண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

குழு : ………………………

ஆண் : தொட்டு செல்லும்
மேலாடை வாசம் அக்கப்போர்கள்
எல்லாமே பேசும் இன்னும்
தீண்டாத பாகம் நெஞ்சில் தீ
மூட்டுது அது வேண்டாத
வேலை செய்ய கோல்
மூட்டுது

ஆண் : நாளைக்கே சொல்லி
தீர வேண்டும் என்று நாலைந்து
மாதங்கள் போயாச்சு அடி
இப்பவோ எப்பவோ மொட்டு
என்றும் பூத்தே தீரும்

ஆண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்
நினைக்கிறேன் உன்
கிட்ட வந்தா அச்சத்தில்
குளிக்கிறேன்

ஆண் : உன் விழியில்
நூறு பேச்சு என் முழியோ
ஊமையாச்சு முன்னாலே
செல்லும் ஊஞ்சல் பின்னாலே
போதல் போல என் காதல்
அங்கும் இங்கும் ஆட

ஆண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் உன்
கண்ண பாத்து சொல்லாம
முழிக்கிறேன்

வாகா படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லத்தான் நெனைக்கிறேன் தேடல் சொற்கள்:
சொல்லத்தான் நெனைக்கிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லத்தான் நெனைக்கிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லத்தான் நெனைக்கிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லத்தான் நெனைக்கிறேன் பாட்டு
சொல்லத்தான் நெனைக்கிறேன் ஐடியூன்ஸ், சொல்லத்தான் நெனைக்கிறேன் tamil2lyrics
வாகா சொல்லத்தான் நெனைக்கிறேன்
சொல்லத்தான் நெனைக்கிறேன் பாட்டு வரிகள்
சொல்லத்தான் நெனைக்கிறேன் படத்தின் பேர்
சொல்லத்தான் நெனைக்கிறேன் ரிங்டோன்
சொல்லத்தான் நெனைக்கிறேன் வரிகள்
பாடல் சொல்லத்தான் நெனைக்கிறேன்
டி. இமான் சொல்லத்தான் நெனைக்கிறேன்