ஏதோ மாயம் சைகிரை

This content is also available in: English

பாடகர்கள்: ஜித்தன் ராஜ்,விக்ரம் பிரபு
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாகா

இந்த பாடலை பற்றி :
வாகா படத்திலிருந்து ஏதோ மாயம் சைகிரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜித்தன் ராஜ்,விக்ரம் பிரபு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஏதோ மாயம் சைகிரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாகா படத்தின் ஏதோ மாயம் சைகிரை பாடலின் வரிகள்

பாடகா்கள் : ஜித்தன் ராஜ் , விக்ரம் பிரபு

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : என் மனசுல
நேத்து வரைக்கும்
எதுவுமே இல்ல ஆனா
அவ வந்ததுக்கு அப்புறம்
இப்ப இடமே இல்லை
வெறுமையா இருந்த நான்
முழுமையான மாறி ஒரு
நிறைவு சுத்திலும் பனியா
இருந்தாலும் மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு
சிரிக்கத் தோணுது எனக்கு என்ன
ஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோ
ஆச்சுன்னு மட்டும் தெரியுது
அவள மறுபடியும் பாத்தா
இங்கே இருந்துருவேன் இல்லனா

ஆண் : என்னென்னமோ
என்னென்னமோ என்னென்னமோ
எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும்
பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை கரைந்து
போனேன் பலமுறை ஒரு நொடியில்
நீ என்னை நீ என்னை காற்றென
சாய்த்துவிட்டாய்

ஆண் : ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

ஆண் : ஏதோ மாயம்
செய்கிறாய் ஓ ஏதோ
மாயம் செய்கிறாய்
ஹோ

குழு : ………………………

ஆண் : யாரோ நீ
யாரோ நான் என்றே
நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா

ஆண் : இங்கே நான்
இருப்பேனா உயிர்
கொடுப்பேனா உன்னைக்
காதலிப்பேனா

ஆண் : அன்பாலே
ஜெய்ப்பேனா உன்னை
மணப்பேனா யுகம்
காத்திருப்பேனா இதுவும்
கடந்து போகுமா இதயம்
கடத்தி போகுமா உருகுதே
உருகுதே மனம் ம்ம்..

ஆண் : ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ

ஆண் : இதே நாள் இதே
நாள் என் வாழ்வில் தொடர்ந்திட
வேண்டும் இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்

ஆண் : நீ வாங்கும் காற்றோடு
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட
வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு
ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட
வேண்டும்

ஆண் : இதுவும் கடந்து
போகுமா இதயம் கடத்திப்
போகுமா உருகுதே உருகுதே
மனம் ம்ம்…

விஷ்லிங் : ………………………

ஆண் : ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

வாகா படத்தின் மற்ற பாடல்கள்

ஏதோ மாயம் சைகிரை தேடல் சொற்கள்:
ஏதோ மாயம் சைகிரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதோ மாயம் சைகிரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதோ மாயம் சைகிரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதோ மாயம் சைகிரை பாட்டு
ஏதோ மாயம் சைகிரை ஐடியூன்ஸ், ஏதோ மாயம் சைகிரை tamil2lyrics
வாகா ஏதோ மாயம் சைகிரை
ஏதோ மாயம் சைகிரை பாட்டு வரிகள்
ஏதோ மாயம் சைகிரை படத்தின் பேர்
ஏதோ மாயம் சைகிரை ரிங்டோன்
ஏதோ மாயம் சைகிரை வரிகள்
பாடல் ஏதோ மாயம் சைகிரை
டி. இமான் ஏதோ மாயம் சைகிரை