மொசலே மொசலே

This content is also available in: English

பாடகர்கள்: எ.வி. பூஜா,தீபக்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: யென்னமோ யேதோ

இந்த பாடலை பற்றி :
யென்னமோ யேதோ படத்திலிருந்து மொசலே மொசலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.வி. பூஜா,தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.மொசலே மொசலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னமோ யேதோ படத்தின் மொசலே மொசலே பாடலின் வரிகள்

பாடகி : எ.வி. பூஜா

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : மொசலே மொசலே
என் மனசுக்குள்ள முழுசா
முழுசா நீ நுழஞ்சிபுட்ட

பெண் : மொசலே மொசலே
என் உசுருக்குள்ள உசுரா
உசுரா நீ இணைஞ்சிபுட்ட

ஆண் : உலகமே உலகமே
குலுங்குதே உன் பஞ்சு
கால் பட்டு

பெண் : உசரத்தில்
உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு

ஆண் : இனி பகலும்
இரவும் முத்தம்
தானே கேரட்டு

ஆண் : மொசலே மொசலே
என் மனசுக்குள்ள
பெண் : உசுரா உசுரா
நீ இணைஞ்சிபுட்ட

குழு : ……………………………..

பெண் : யே யே யே முதுகின்
பின்ன நீ கண்ண வச்சு பாப்ப
முனகும் இவ நெஞ்சின்
ஆசை எப்ப கேட்ப

ஆண் : கிரகத்த மூட்டும்
வாசம் போதும் உரக்க நீ
பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே
யே யே யே யே

பெண் : மொசலே மொசலே
என் உசுருக்குள்ள
ஆண் : முழுசா முழுசா
நீ நுழஞ்சிபுட்ட

குழு : ……………………………..

ஆண் : மெதுவா மெதுவா
நான் உன்ன தீண்டும்
முன்ன புயலா புயலா நீ
என்ன தின்னதென்ன

பெண் : ஒம்போது மாசம்
காணா போகும் உன்ன
போல புள்ள நூறு
வேணும்

ஆண் : ஆத்தாடி
அம்மாடியோ
ஏ ஏ ஏ ஏ

ஆண் : மொசலே மொசலே
என் மனசுக்குள்ள முழுசா
முழுசா நீ நுழஞ்சிபுட்ட

பெண் : மொசலே மொசலே
என் உசுருக்குள்ள உசுரா
உசுரா நீ இணைஞ்சிபுட்ட

ஆண் : உலகமே உலகமே
குலுங்குதே உன் பஞ்சு
கால் பட்டு

பெண் : உசரத்தில்
உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு

ஆண் : இனி பகலும்
இரவும் முத்தம்
தானே கேரட்டு

குழு : ……………………………..

யென்னமோ யேதோ படத்தின் மற்ற பாடல்கள்

மொசலே மொசலே தேடல் சொற்கள்:
மொசலே மொசலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொசலே மொசலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொசலே மொசலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொசலே மொசலே பாட்டு
மொசலே மொசலே ஐடியூன்ஸ், மொசலே மொசலே tamil2lyrics
யென்னமோ யேதோ மொசலே மொசலே
மொசலே மொசலே பாட்டு வரிகள்
மொசலே மொசலே படத்தின் பேர்
மொசலே மொசலே ரிங்டோன்
மொசலே மொசலே வரிகள்
பாடல் மொசலே மொசலே
டி. இமான் மொசலே மொசலே