நீ என்ன பெரியா அப்பாடக்கேரா

This content is also available in: English

பாடகர்கள்: ஹர்ஷிதா கிருஷ்ணன்,அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: யென்னமோ யேதோ

இந்த பாடலை பற்றி :
யென்னமோ யேதோ படத்திலிருந்து நீ என்ன பெரியா அப்பாடக்கேரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹர்ஷிதா கிருஷ்ணன்,அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நீ என்ன பெரியா அப்பாடக்கேரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னமோ யேதோ படத்தின் நீ என்ன பெரியா அப்பாடக்கேரா பாடலின் வரிகள்

பாடகி : ஹர்ஷிதா கிருஷ்ணன்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா நீ என்ன
பெரிய அப்பா டக்கரா

பெண் : போடா டேய் போடா
டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய்
கைபுடிக்க ஒருத்தி

உலகில் உள்ள பொண்ணுல
அழகி நான் தானு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு
புருஷனாக போய் ஏன் நின்ன
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

ஆண் : ஹேய் போடி போ
போடி போ ஜாலிக்காக
ஒருத்தன் போடி போ போடி
போ தாலிக்காக ஒருத்தன்

தினம் என் அக்கவுன்ட்டுல
காபி கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு டேஷுக்கு
கைய கழுவி என்ன வாஷ்
பண்ண நீ என்ன பெரிய அப்பா
டக்கரா நீ என்ன பெரிய அப்பா
டக்கரா ஏய் சொல்றீ
பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா

பெண் : வெயிட்டு நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள
பாத்தாயே ஒல்லியா மாறினேன்
நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண
தேடி போனாயே

ஆண் : ஏ என்னோட ஈமெயில்
பாஸ்வேர்ட நான் உன்னோட
பேர வச்சிருந்தேன் நீ போனா
வேற பாஸ்வேர்டா இல்ல
வேறொன்ன நானும்
மாத்திக்குவேன்

பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
ஆண் : ஹே ஹே ஹே
ஆர் யூ எ பெரிய அப்பா
டக்கரா ஹேய் அப்பா டக்கர்
எம் ஆல்சோ டக்கர்

பெண் : பாத்தவுடனே பிளாட்டா
ஆண் : கேட்டவுடனே டேட்டா
பெண் : தொட்டு செக் மேட்டா
ஆண் : ஏறும் ஹார்ட்டில் ரேட்டா
பெண் : நேத்து நானு க்யூட்டா
ஆண் : இன்னைக்கென்ன ப்ரூட்டா
பெண் : போடி வேற ரூட்டா
ஆண் : ஹே டோட்டல்
கன்ட்ரி புரூட்டா

ஆண் : போடி போ போடி
போ புல்லு மேய ஒருத்தன்

பெண் : போடா டேய் போடா
டேய் புள்ள பெக்க ஒருத்தி

ஆண் : ஹனிமூன் முடியட்டும்டி
புரிஞ்சுப்ப நீ செஞ்ச தப்ப

பெண் : பொறக்கும் உன்
பொண்ணுக்கு ஆசையா
நீ என் பேர் வைப்ப

ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
பெண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா
ஆண் : நீ என்ன பெரிய
அப்பா டக்கரா நீங்க என்ன
பெரிய அப்பா டக்கரா

யென்னமோ யேதோ படத்தின் மற்ற பாடல்கள்

நீ என்ன பெரியா அப்பாடக்கேரா தேடல் சொற்கள்:
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ என்ன பெரியா அப்பாடக்கேரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ என்ன பெரியா அப்பாடக்கேரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ என்ன பெரியா அப்பாடக்கேரா பாட்டு
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா ஐடியூன்ஸ், நீ என்ன பெரியா அப்பாடக்கேரா tamil2lyrics
யென்னமோ யேதோ நீ என்ன பெரியா அப்பாடக்கேரா
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா பாட்டு வரிகள்
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா படத்தின் பேர்
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா ரிங்டோன்
நீ என்ன பெரியா அப்பாடக்கேரா வரிகள்
பாடல் நீ என்ன பெரியா அப்பாடக்கேரா
டி. இமான் நீ என்ன பெரியா அப்பாடக்கேரா