ஷட் அப் யுவர் மௌத்

This content is also available in: English

பாடகர்கள்:  ஸ்ருதி ஹாசன்,தீபக்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: யென்னமோ யேதோ

இந்த பாடலை பற்றி :
யென்னமோ யேதோ படத்திலிருந்து ஷட் அப் யுவர் மௌத் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  ஸ்ருதி ஹாசன்,தீபக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஷட் அப் யுவர் மௌத் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னமோ யேதோ படத்தின் ஷட் அப் யுவர் மௌத் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஓஹோ ஹோ

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை …. சட் அப்
யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்

பெண் : ஹேய் யோடா
யோடா யோடா கோபம்
ஏனோ டா ஹே யோடா
யோடா யோடா பக்கம்
நீ வாடா

பெண் : ஹே யோடா
யோடா யோடா சீற்றம்
ஏனோடா ஹேய் ஐயோ
அய்யய்யோடா ஆட நீ
வாடா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை …….

பெண் : கஃபேனில் விழிகள்
செய்தான் கோகோவில்
இதழை செய்தான் காக்டைலாய்
மண்ணில் வந்த பெண்ணே நான்
தான் நீ வந்து பருகத்தானே
உன்னை செய்தான்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் வாய
கொஞ்சம் மூடு உன் சட்டி
பானை உன் சட்டி பானை

ஆண் : அழகென்ற ஒன்று
தான் அழுகைக்கெல்லாம்
மூலம் அலைபாயும் நெஞ்சமே
அழிவுக்கெல்லாம் மூலம்

பெண் : அலைபாய்கிறாய்
அலைபாய்கிறாய் எனதழகில்
நீ சாய்கிறாய் குளிர்காயவா
குளிர்காயவா எனதருகில்
நீ மேய்கிறாய்

பெண் : அழிந்தாலுமே இவள்
வேண்டுமே இமைக்காமல்
பார்க்கிறாய்

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் உன்
உன்

ஆண் : அடி வாங்கி நெஞ்சிலே
மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன்
இதிலே என்ன மாயம்

பெண் : மிருகங்களின் ரணம்
போக்குதல் என் தொழிலாய்
கொண்டேனடா ஒரு ஊசியால்
உன்னில் ஏறியே ரணமாற்ற
வந்தேனடா

பெண் : வலி என்பதை வலி
கொண்டுதான் எடுப்பேனே
பாரடா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
ஹே லெட் யுவர் பொடி ஷவுட்

பெண் : ஹே யோடா யோடா
யோடா போதை ஏனோடா
ஹே யோடா யோடா யோடா
என் கண்ணால் தான்டா

பெண் : ஹே யோடா யோடா
யோடா நேற்றே வேணா டா
ஹே யோடா உந்தன் மூச்சு
காற்றே நான் தான்டா

ஆண் : சட் அப் யுவர் மௌத்
உன் சட்டி பானை கவுத் சட்
அப் யுவர் மௌத் உன் சட்டி
பானை கவுத்

யென்னமோ யேதோ படத்தின் மற்ற பாடல்கள்

ஷட் அப் யுவர் மௌத் தேடல் சொற்கள்:
ஷட் அப் யுவர் மௌத் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஷட் அப் யுவர் மௌத் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஷட் அப் யுவர் மௌத்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஷட் அப் யுவர் மௌத் பாட்டு
ஷட் அப் யுவர் மௌத் ஐடியூன்ஸ், ஷட் அப் யுவர் மௌத் tamil2lyrics
யென்னமோ யேதோ ஷட் அப் யுவர் மௌத்
ஷட் அப் யுவர் மௌத் பாட்டு வரிகள்
ஷட் அப் யுவர் மௌத் படத்தின் பேர்
ஷட் அப் யுவர் மௌத் ரிங்டோன்
ஷட் அப் யுவர் மௌத் வரிகள்
பாடல் ஷட் அப் யுவர் மௌத்
டி. இமான் ஷட் அப் யுவர் மௌத்