முத்தலை முத்தலை

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்,மரியா ரோய் வின்சென்ட்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: யென்னமோ யேதோ

இந்த பாடலை பற்றி :
யென்னமோ யேதோ படத்திலிருந்து முத்தலை முத்தலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான்,மரியா ரோய் வின்சென்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.முத்தலை முத்தலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னமோ யேதோ படத்தின் முத்தலை முத்தலை பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. இமான், மரியா ரோய் வின்சென்ட்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன்
மாறினேன் என் நெஞ்சை
பந்தாக்கி ஏன் வீசினேன்

ஆண் : வானெங்கும் புல்மேகம்
நான் மேய்கிறேன் மாற்றங்கள்
ஏன் என்று ஆராய்கிறேன்

ஆண் : { சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை } (2)

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்

குழு : ………………………………….

ஆண் : ஆயிரம் பெண்களை
கடந்திருப்பேன் ஆறோ ஏழோ
காதல் அதில் அப்போதெல்லாம்
மாறா உலகம் இன்று எப்படி
மாறியது

ஆண் : சுவரை காகிதம்
ஆக்குகிறேன் என் மூக்கை
பேனா ஆக்குகிறேன் மையில்
எந்தன் மூக்கை விட்டு உன்
பெயரை தீட்டுகிறேன்

ஆண் : விரலை கொண்டு
சுவாசிக்கிறேன் தலைகீழாக
யோசிக்கிறேன் காதில்
உன்னை ஊட்டுகிறேன்

ஆண் : சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை

குழு : ………………………………….

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்
ஹே முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன்
மாறினேன் என் நெஞ்சை
பந்தாக்கி ஏன் வீசினேன்

ஆண் : வானெங்கும் புல்மேகம்
நான் மேய்கிறேன் மாற்றங்கள்
ஏன் என்று ஏன் என்று ஏன் என்று
ஏன் ஏன் ஏன் ஏன் என்று

ஆண் : சத்தியமாய் இது
பூமி இல்லை சத்தியமாய்
இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய்
சொல்வேனே அதன்
காரணம் நீ இல்லை

ஆண் : ஓ ஹோ ஹோ
நானா நா நன் நா நா ஓ
ஹோ ஹோ நானா நா
நன் நா நா நானா நானா
நா நா நான நானா நானா
நா நன் நா

யென்னமோ யேதோ படத்தின் மற்ற பாடல்கள்

முத்தலை முத்தலை தேடல் சொற்கள்:
முத்தலை முத்தலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தலை முத்தலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தலை முத்தலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தலை முத்தலை பாட்டு
முத்தலை முத்தலை ஐடியூன்ஸ், முத்தலை முத்தலை tamil2lyrics
யென்னமோ யேதோ முத்தலை முத்தலை
முத்தலை முத்தலை பாட்டு வரிகள்
முத்தலை முத்தலை படத்தின் பேர்
முத்தலை முத்தலை ரிங்டோன்
முத்தலை முத்தலை வரிகள்
பாடல் முத்தலை முத்தலை
டி. இமான் முத்தலை முத்தலை