எங்க பொன்னை

This content is also available in: English

பாடகர்கள்: நீட்டி மோகன்,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: ஜீரோ

இந்த பாடலை பற்றி :
ஜீரோ படத்திலிருந்து எங்க பொன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் நீட்டி மோகன்,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.எங்க பொன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீரோ படத்தின் எங்க பொன்னை பாடலின் வரிகள்

பாடகி : நீட்டி மோகன்

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

ஆண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : அருகே இருந்தாய்
அதை ஏன் மறந்தாய்
தோளில் இருந்தே
தூரம் பறந்தாய்

பெண் : கனவாய் இருந்தேன்
கதவைத் திறந்தாய்
எனக்குள் இருந்தும்
எனை ஏன் பிரிந்தாய்

பெண் : இரவின் முகத்தில்
நிலவாய் சிரித்தேன்
பகலில் நிலவாய்
தொலைந்தே போனேன்
ஒரு நாள் உனை அறிவேன்
உனக்குள் உயிர் கரைவேன்

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

பெண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

பெண் & ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஜீரோ படத்தின் மற்ற பாடல்கள்

எங்க பொன்னை தேடல் சொற்கள்:
எங்க பொன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க பொன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க பொன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க பொன்னை பாட்டு
எங்க பொன்னை ஐடியூன்ஸ், எங்க பொன்னை tamil2lyrics
ஜீரோ எங்க பொன்னை
எங்க பொன்னை பாட்டு வரிகள்
எங்க பொன்னை படத்தின் பேர்
எங்க பொன்னை ரிங்டோன்
எங்க பொன்னை வரிகள்
பாடல் எங்க பொன்னை
நிவாஸ் கே. பிரசன்னா எங்க பொன்னை