உயிரே உன் உயிரென

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: ஜீரோ

இந்த பாடலை பற்றி :
ஜீரோ படத்திலிருந்து உயிரே உன் உயிரென என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.உயிரே உன் உயிரென பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீரோ படத்தின் உயிரே உன் உயிரென பாடலின் வரிகள்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : இதமாய் உன்
இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன்
தினமே

ஆண் : மழையாய்
என் மனதினில் நீ
விழுந்தாய் விழுந்தாள்
ஒரு விதையென
நான் எழுந்தேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்

ஆண் : உனக்கென எனக்கென
முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம்
அதுவரை பிறப்போம்

ஆண் : யார் நீ யார்
நான் நான் நீ நீ நான்

ஆண் : உலகின் கதவை
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : உயிரே உன்
உயிரென நான்
இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

ஆண் : இதமாய் உன்
இதயத்தில் காத்திருப்பேன்
கனவே கனவாய் உன்
விழிகளைப் பாத்திருப்பேன்
தினமே

ஆண் : மழையாய்
என் மனதினில் நீ
விழுந்தாய் விழுந்தாள்
ஒரு விதையென
நான் எழுந்தேன்

ஆண் : ஆஹா அன்பே
ஹ்ம்ம் ஆஆ ஹா

ஜீரோ படத்தின் மற்ற பாடல்கள்

உயிரே உன் உயிரென தேடல் சொற்கள்:
உயிரே உன் உயிரென எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரே உன் உயிரென வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரே உன் உயிரென.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரே உன் உயிரென பாட்டு
உயிரே உன் உயிரென ஐடியூன்ஸ், உயிரே உன் உயிரென tamil2lyrics
ஜீரோ உயிரே உன் உயிரென
உயிரே உன் உயிரென பாட்டு வரிகள்
உயிரே உன் உயிரென படத்தின் பேர்
உயிரே உன் உயிரென ரிங்டோன்
உயிரே உன் உயிரென வரிகள்
பாடல் உயிரே உன் உயிரென
நிவாஸ் கே. பிரசன்னா உயிரே உன் உயிரென