வேறெதுவும் நிஜமே இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: ஜீரோ

இந்த பாடலை பற்றி :
ஜீரோ படத்திலிருந்து வேறெதுவும் நிஜமே இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.வேறெதுவும் நிஜமே இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீரோ படத்தின் வேறெதுவும் நிஜமே இல்லை பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே
இல்லை நாம் இருவர்
கனவே

ஆண் : வழியும் துளிகள்
நிஜமா இல்லை துடைக்கும்
விரலோ நிஜமே இதழின்
முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே

ஆண் : உயிரே உயிரே
விழியோ நிஜமே அழகே
அழகே இமைதான் கனவே

ஆண் : இரவாய் திறவாயடி

ஆண் : வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே ஹே…….

ஆண் : இருளிலே புதைகிறாய்
ஒளியென வருகிறேன்
ஒலியிலே தொலைகிறாய்
அமைதியை தருகிறேன்

ஆண் : எதனால் விழியில்
மயக்கம் எதனால் மனதில்
தயக்கம் உறவே உறவே
சிறகோ நிஜமே இணையே
இணையே வானோ கனவே
பறவாயடி பறவாயடி

ஆண் : வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே

ஆண் : வழியும் துளிகள்
நிஜமா இல்லை துடைக்கும்
விரலோ நிஜமே இதழின்
முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே

ஜீரோ படத்தின் மற்ற பாடல்கள்

வேறெதுவும் நிஜமே இல்லை தேடல் சொற்கள்:
வேறெதுவும் நிஜமே இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேறெதுவும் நிஜமே இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேறெதுவும் நிஜமே இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேறெதுவும் நிஜமே இல்லை பாட்டு
வேறெதுவும் நிஜமே இல்லை ஐடியூன்ஸ், வேறெதுவும் நிஜமே இல்லை tamil2lyrics
ஜீரோ வேறெதுவும் நிஜமே இல்லை
வேறெதுவும் நிஜமே இல்லை பாட்டு வரிகள்
வேறெதுவும் நிஜமே இல்லை படத்தின் பேர்
வேறெதுவும் நிஜமே இல்லை ரிங்டோன்
வேறெதுவும் நிஜமே இல்லை வரிகள்
பாடல் வேறெதுவும் நிஜமே இல்லை
நிவாஸ் கே. பிரசன்னா வேறெதுவும் நிஜமே இல்லை