இந்த காதல் இல்லையேல்

This content is also available in: English

பாடகர்கள்: நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: ஜீரோ

இந்த பாடலை பற்றி :
ஜீரோ படத்திலிருந்து இந்த காதல் இல்லையேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிவாஸ் கே. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.இந்த காதல் இல்லையேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜீரோ படத்தின் இந்த காதல் இல்லையேல் பாடலின் வரிகள்

பாடகா் : நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

ஆண் : இங்கு பூக்கள்
பூப்பதே இக்காதல்
ஒன்றினால் இந்த
பூமி கோவிலே
அக்காதல் தோன்றினால்

ஆண் : அருகே ஈா்த்திடும்
உன்னை உயிராய் கோர்த்திடும்
என்னை இதமாய் வீசிடும்
மெதுவாய் பேசிடும் காதல்

ஆண் : { நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே } (2)

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

குழு : ……………………………….

ஆண் : நிறம் வேண்டாம்
நிழல் போதும் மொழி
வேண்டாம் விழி போதும்
மதம் வேண்டாம் மனம்
போதும் அன்பே

ஆண் : பொருள் வேண்டாம்
சிரி போதும் வால் வேண்டாம்
துணை போதும் நீ போதும் நான்
போதும் அன்பே

ஆண் : நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே

ஆண் : இந்த காதல்
இல்லையேல் இசை
ஏன் இந்த காதல்
இல்லையேல் உயிர் ஏன்

ஆண் : இங்கு பூக்கள்
பூப்பதே இக்காதல்
ஒன்றினால்

ஆண் : அருகே ஈா்த்திடும்
உன்னை உயிராய் கோர்த்திடும்
என்னை இறகாய் சேர்த்திடும்
சிறகாய் மாறிடும் காதல்

குழு : { நம் இதயங்களை
திறந்திட காதல் வந்ததே
நம் விழிகளிலே உலகமே
மாறுகின்றதே } (2)

ஜீரோ படத்தின் மற்ற பாடல்கள்

இந்த காதல் இல்லையேல் தேடல் சொற்கள்:
இந்த காதல் இல்லையேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த காதல் இல்லையேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த காதல் இல்லையேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த காதல் இல்லையேல் பாட்டு
இந்த காதல் இல்லையேல் ஐடியூன்ஸ், இந்த காதல் இல்லையேல் tamil2lyrics
ஜீரோ இந்த காதல் இல்லையேல்
இந்த காதல் இல்லையேல் பாட்டு வரிகள்
இந்த காதல் இல்லையேல் படத்தின் பேர்
இந்த காதல் இல்லையேல் ரிங்டோன்
இந்த காதல் இல்லையேல் வரிகள்
பாடல் இந்த காதல் இல்லையேல்
நிவாஸ் கே. பிரசன்னா இந்த காதல் இல்லையேல்