அதோ அந்த பறவை

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து அதோ அந்த பறவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.அதோ அந்த பறவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அதோ அந்த பறவை பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

ஆண் : { ஒரே வானிலே
ஒரே மண்ணிலே } (2)
ஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

குழு : அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

குழு : { லலாலா லா
லலாலா லா } (2)

ஆண் : காற்று நம்மை
அடிமை என்று விலக
வில்லையே கடல் நீரும்
அடிமை என்று சுடுவதில்லையே

குழு : சுடுவதில்லையே

ஆண் : காலம் நம்மை
விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

குழு : அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

குழு : { லலாலா லா
லலாலா லா } (2)

ஆண் : தோன்றும்போது
தாயில்லாமல் தோன்ற
வில்லையே சொல்லில்லாமல்
மொழியில்லாமல் பேசவில்லையே

குழு : பேசவில்லையே

ஆண் : வாழும்போது
பசியில்லாமல் வாழ
வில்லையே போகும்போது
வேறு பாதை போகவில்லையே

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

குழு : { லலாலா லா
லலாலா லா } (2)

ஆண் : கோடி மக்கள்
சேர்ந்து வாழ வேண்டும்
விடுதலை கோயில் போலே
நாடு காண வேண்டும் விடுதலை

குழு : வேண்டும் விடுதலை

ஆண் : அச்சமின்றி ஆடி
பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

அதோ அந்த பறவை தேடல் சொற்கள்:
அதோ அந்த பறவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அதோ அந்த பறவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அதோ அந்த பறவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அதோ அந்த பறவை பாட்டு
அதோ அந்த பறவை ஐடியூன்ஸ், அதோ அந்த பறவை tamil2lyrics
ஆயிரத்தில் ஒருவன் அதோ அந்த பறவை
அதோ அந்த பறவை பாட்டு வரிகள்
அதோ அந்த பறவை படத்தின் பேர்
அதோ அந்த பறவை ரிங்டோன்
அதோ அந்த பறவை வரிகள்
பாடல் அதோ அந்த பறவை
எம்.எஸ். விஸ்வநாதன் அதோ அந்த பறவை