உன்னை நான் சந்தித்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து உன்னை நான் சந்தித்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உன்னை நான் சந்தித்தேன் பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன் } (2)

பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்

பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

ஆண் : ……………………

பெண் : { பொன்னைதான்
உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம்
என்பேன் }(2)

பெண் : கண்களால்
உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால்
நான் மலர்ந்தேன்

பெண் : உள்ளத்தால்
வள்ளல் தான்
ஏழைகளின் தலைவன்

பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

ஆண் : ……………………

பெண் : { எண்ணத்தால்
உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடிபோல்
நெஞ்சில் படர்ந்தேன் } (2)

பெண் : சொல்லத்தான்
அன்று துடித்தேன் வந்த
நாணத்தால் அதை
மறைத்தேன்

பெண் : மன்னவா
உன்னை நான்
மாலையிட்டால்
மகிழ்வேன்

பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

பெண் : என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
இறைவன் ஆலயத்தில்
இறைவன்

பெண் : உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

ஆண் : ……………………

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை நான் சந்தித்தேன் தேடல் சொற்கள்:
உன்னை நான் சந்தித்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை நான் சந்தித்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை நான் சந்தித்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை நான் சந்தித்தேன் பாட்டு
உன்னை நான் சந்தித்தேன் ஐடியூன்ஸ், உன்னை நான் சந்தித்தேன் tamil2lyrics
ஆயிரத்தில் ஒருவன் உன்னை நான் சந்தித்தேன்
உன்னை நான் சந்தித்தேன் பாட்டு வரிகள்
உன்னை நான் சந்தித்தேன் படத்தின் பேர்
உன்னை நான் சந்தித்தேன் ரிங்டோன்
உன்னை நான் சந்தித்தேன் வரிகள்
பாடல் உன்னை நான் சந்தித்தேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி உன்னை நான் சந்தித்தேன்