பருவம் என்பது பாடல்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து பருவம் என்பது பாடல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பருவம் என்பது பாடல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பருவம் என்பது பாடல் பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

பெண் : …………………..

பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

பெண் : …………………..

பெண் : { இதயம் எனது
ஊராகும் இளமை
எனது தேராகும் } (2)

பெண் : மான்கள்
எனது உறவாகும்

குழு : மான்கள்
உனது உறவாகும்
மானம் உனது
உயிராகும்

பெண் : தென்றல்
என்னை தொடலாம்
குளிர் திங்கள் என்னை
தொடலாம்

பெண் : மலர்கள்
முத்தம் தரலாம்
அதில் மயக்கம்
கூட வரலாம்

பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

பெண் : …………………..

பெண் : { சின்னஞ்சிறிய
கிளி பேசும் கன்னங்கரிய
குயில் கூவும் } (2)

பெண் : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
எனக்கு துணையாகும்

குழு : பறவை
இனங்கள் துதி
பாடும் பாவை
உனக்கு துணையாகும்

பெண் : பழகும் விதம்
புரியும் அன்பின் பாதை
அங்கு தெரியும் வாழ்க்கை
அங்கு மலரும்

பெண் : பருவம் எனது
பாடல் பார்வை எனது
ஆடல் கருணை எனது
கோயில் கலைகள்
எனது காதல்

குழு : கருணை உனது
கோயில் கலைகள்
உனது காதல்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

பருவம் என்பது பாடல் தேடல் சொற்கள்:
பருவம் என்பது பாடல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பருவம் என்பது பாடல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பருவம் என்பது பாடல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பருவம் என்பது பாடல் பாட்டு
பருவம் என்பது பாடல் ஐடியூன்ஸ், பருவம் என்பது பாடல் tamil2lyrics
ஆயிரத்தில் ஒருவன் பருவம் என்பது பாடல்
பருவம் என்பது பாடல் பாட்டு வரிகள்
பருவம் என்பது பாடல் படத்தின் பேர்
பருவம் என்பது பாடல் ரிங்டோன்
பருவம் என்பது பாடல் வரிகள்
பாடல் பருவம் என்பது பாடல்
எம்.எஸ். விஸ்வநாதன் பருவம் என்பது பாடல்