ஓடும் மேகங்களே

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஓடும் மேகங்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.ஓடும் மேகங்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஓடும் மேகங்களே பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ } (2)
{ ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ } (2)

ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ

ஆண் : { நாடாளும் வண்ண
மயில் காவியத்தில் நான்
தலைவன் நாட்டிலுள்ள
அடிமைகளில் ஆயிரத்தில்
நான் ஒருவன் } (2)

ஆண் : மாளிகையே
அவள் வீடு மரக்கிளையில்
என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு

ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
{ ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ } (2)

ஆண் : { ஊரெல்லாம்
தூங்கையிலே
விழித்திருக்கும் என்
இரவு உலகமெல்லாம்
சிரிக்கையிலே அழுதிருக்கும்
அந்த நிலவு } (2)

ஆண் : பாதையிலே
வெகு தூரம் பயணம்
போகின்ற நேரம் காதலை
யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சை
நாடுவதெங்கே கூறு

ஆண் : ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓடும் மேகங்களே தேடல் சொற்கள்:
ஓடும் மேகங்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடும் மேகங்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடும் மேகங்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடும் மேகங்களே பாட்டு
ஓடும் மேகங்களே ஐடியூன்ஸ், ஓடும் மேகங்களே tamil2lyrics
ஆயிரத்தில் ஒருவன் ஓடும் மேகங்களே
ஓடும் மேகங்களே பாட்டு வரிகள்
ஓடும் மேகங்களே படத்தின் பேர்
ஓடும் மேகங்களே ரிங்டோன்
ஓடும் மேகங்களே வரிகள்
பாடல் ஓடும் மேகங்களே
விஸ்வநாதன் ராமமூர்த்தி ஓடும் மேகங்களே