ஆயிரம் நிலவே வா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: அடிமைப் பெண்

இந்த பாடலை பற்றி :
அடிமைப் பெண் படத்திலிருந்து ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஆயிரம் நிலவே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடிமைப் பெண் படத்தின் ஆயிரம் நிலவே வா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட } (2)

ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

ஆண் : { நல்லிரவு
துணையிருக்க நாமிருவர்
தனியிருக்க நாணமென்ன
பாவமென்ன நடைதளர்ந்து
போனதென்ன } (2)

ஆண் : { இல்லை உறக்கம்
ஒரே மனம் என்னாசை
பாராயோ } (2)
என் உயிரிலே உன்னை
எழுத பொன்மேனி
தாராயோ

ஆண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

பெண் : { மன்னவனின்
தோளிரண்டை மங்கை
எந்தன் கை தழுவ கார்
குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய்
வெளுக்கும் } (2)

பெண் : { இந்த மயக்கம்
எழில் முகம் முத்தாக
வேர்க்காதோ } (2)

பெண் : அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக

பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

ஆண் : பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்

பெண் : தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்

ஆண் : ஆஆ பொய்கை எனும்
நீர்மகளும் பூவாடை
போர்த்திருந்தாள்

பெண் : ஆஆ தென்றல் எனும்
காதலனின் கை விலக்க
வேர்த்து நின்றாள்

ஆண் : { என்ன துடிப்போ
அவள் நிலை நீ உணர
மாட்டாயோ } (2)

பெண் : அந்த நிலையில்

ஆண் : அந்த சுகத்தை

பெண் : நான் உணரக்
காட்டாயோ

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா இதழோரம் சுவை
தேட புதுப் பாடல் விழி
பாட பாட

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
வா ஓராயிரம் நிலவே
வா

அடிமைப் பெண் படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் நிலவே வா தேடல் சொற்கள்:
ஆயிரம் நிலவே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் நிலவே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் நிலவே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் நிலவே வா பாட்டு
ஆயிரம் நிலவே வா ஐடியூன்ஸ், ஆயிரம் நிலவே வா tamil2lyrics
அடிமைப் பெண் ஆயிரம் நிலவே வா
ஆயிரம் நிலவே வா பாட்டு வரிகள்
ஆயிரம் நிலவே வா படத்தின் பேர்
ஆயிரம் நிலவே வா ரிங்டோன்
ஆயிரம் நிலவே வா வரிகள்
பாடல் ஆயிரம் நிலவே வா
கே.வி. மகாதேவன் ஆயிரம் நிலவே வா