அம்மா என்றாள் அன்பு

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயலலிதா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: அடிமைப் பெண்

இந்த பாடலை பற்றி :
அடிமைப் பெண் படத்திலிருந்து அம்மா என்றாள் அன்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயலலிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.அம்மா என்றாள் அன்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடிமைப் பெண் படத்தின் அம்மா என்றாள் அன்பு பாடலின் வரிகள்

பாடகி : ஜெயலலிதா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம் } (2)

பெண் : { அன்னையை
பிள்ளை பிள்ளையை
அன்னை அம்மா என்றே
அழைப்பதுண்டு } (2)

பெண் : { அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு
சொல்லில் உண்டு } (2)

பெண் : { பத்து திங்கள்
மடி சுமப்பாள் பிள்ளை
பெற்றதும் துன்பத்தை
மறப்பாள் } (2)

பெண் : பத்தியமிருந்து
காப்பாள் தன் ரத்தத்தை
பாலாக்கி கொடுப்பாள்

பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்

பெண் : { இயற்கை
கொடுக்கும் செல்வத்தை
எல்லாம் பொதுவாய்
வைத்திட வேண்டும் } (2)

பெண் : { இல்லாதவர்க்கும்
இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட
வேண்டும் } (2)

பெண் : { ஒருவருக்காக
மழை இல்லை ஒருவருக்காக
நிலவில்லை } (2)
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால்
வழக்கில்லை

பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்

பெண் : { மொழியும்
நாடும் முகத்துக்கு
இரண்டு விழிகள்
ஆகும் என்று } (2)

பெண் : { உணரும்போது
உனக்கும் எனக்கும்
நன்மை என்றும் உண்டு } (2)

பெண் : { வாழும் உயிரில்
உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம் } (2)

பெண் : கருணை
கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்

பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்

அடிமைப் பெண் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா என்றாள் அன்பு தேடல் சொற்கள்:
அம்மா என்றாள் அன்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா என்றாள் அன்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா என்றாள் அன்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா என்றாள் அன்பு பாட்டு
அம்மா என்றாள் அன்பு ஐடியூன்ஸ், அம்மா என்றாள் அன்பு tamil2lyrics
அடிமைப் பெண் அம்மா என்றாள் அன்பு
அம்மா என்றாள் அன்பு பாட்டு வரிகள்
அம்மா என்றாள் அன்பு படத்தின் பேர்
அம்மா என்றாள் அன்பு ரிங்டோன்
அம்மா என்றாள் அன்பு வரிகள்
பாடல் அம்மா என்றாள் அன்பு
கே.வி. மகாதேவன் அம்மா என்றாள் அன்பு