காளத்தை வென்றவன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , பி. சுசீலா
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: அடிமைப் பெண்

இந்த பாடலை பற்றி :
அடிமைப் பெண் படத்திலிருந்து காளத்தை வென்றவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.காளத்தை வென்றவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடிமைப் பெண் படத்தின் காளத்தை வென்றவன் பாடலின் வரிகள்

பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : ஹாஹஹஹா…..ஆஅ….
ஓஒ….ஓஒ….ஓஒ…..
ஹஹஹஆஹா….ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ….
பெண் : அழகாக விடிந்திடும்
பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
அழகாக விடிந்திடும்
பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஹாஹாஹஹா ஹஹா ஹஹஹா….
ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
பெண் : பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
பெண் : தங்கம் தங்கம் உன் உருவம்
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
பெண் : வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
பெண் : வெற்றித் திருமகன் நீ….ஈ…..ஈ….ஈ….
பெண் : காலத்தை வென்றவன் நீ
பெண் : காவியமானவன் நீ
பெண் : சுடராக தோளில்
புகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
பெண் : சுடராக தோளில்
புகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
பெண் : உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக
இருவர் : காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
பெண் : …………………………
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : லல்ல லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
பெண் : லல்லல்லா லா லா லா
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆஅ….ஆஅ….
இருவர் : ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
ஆஆ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….

அடிமைப் பெண் படத்தின் மற்ற பாடல்கள்

காளத்தை வென்றவன் தேடல் சொற்கள்:
காளத்தை வென்றவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காளத்தை வென்றவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காளத்தை வென்றவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காளத்தை வென்றவன் பாட்டு
காளத்தை வென்றவன் ஐடியூன்ஸ், காளத்தை வென்றவன் tamil2lyrics
அடிமைப் பெண் காளத்தை வென்றவன்
காளத்தை வென்றவன் பாட்டு வரிகள்
காளத்தை வென்றவன் படத்தின் பேர்
காளத்தை வென்றவன் ரிங்டோன்
காளத்தை வென்றவன் வரிகள்
பாடல் காளத்தை வென்றவன்
கே. வி. மகாதேவன் காளத்தை வென்றவன்