உன்னை பார்த்து

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: அடிமைப் பெண்

இந்த பாடலை பற்றி :
அடிமைப் பெண் படத்திலிருந்து உன்னை பார்த்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.உன்னை பார்த்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடிமைப் பெண் படத்தின் உன்னை பார்த்து பாடலின் வரிகள்

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து
உன் நிழலும் வெறுக்கிறது
உன் செயலைப் பார்த்து
உன் நிழலும் வெறுக்கிறது
ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
ஆண் : பாடும் பறவை
பாயும் மிருகம்
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே
சூழ்ச்சிகள் இல்லை
ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
ஆண் : சேவல் கூட தூங்கும் உலகை
கூவி எழுப்பும் குரலாலே
ஆண் : ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஹாஹா……
ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
ஆண் : வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ
ஆண் : வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ
ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ
ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ
அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ
ஆ….ஆ….ஆ….ஆஹாஹா……
ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
ஆண் : நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
ஆ….ஆ….ஆ….ஆஹாஹா……
ஆண் : தோன்றத்தான் போகிறது
சம உரிமை சமுதாயம்
ஆண் : மறையத்தான் போகிறது
தலை வணங்கும் அநியாயம்…..
மலரத்தான் போகிறது
எங்களது புது வாழ்வு….
மாறத்தான் போகிறது
மனிதா உன் விளையாட்டு….

அடிமைப் பெண் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை பார்த்து தேடல் சொற்கள்:
உன்னை பார்த்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை பார்த்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை பார்த்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை பார்த்து பாட்டு
உன்னை பார்த்து ஐடியூன்ஸ், உன்னை பார்த்து tamil2lyrics
அடிமைப் பெண் உன்னை பார்த்து
உன்னை பார்த்து பாட்டு வரிகள்
உன்னை பார்த்து படத்தின் பேர்
உன்னை பார்த்து ரிங்டோன்
உன்னை பார்த்து வரிகள்
பாடல் உன்னை பார்த்து
கே. வி. மகாதேவன் உன்னை பார்த்து