தாய் இல்லாமல் நான்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: அடிமைப் பெண்

இந்த பாடலை பற்றி :
அடிமைப் பெண் படத்திலிருந்து தாய் இல்லாமல் நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.தாய் இல்லாமல் நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடிமைப் பெண் படத்தின் தாய் இல்லாமல் நான் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { தாய் இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { ஜீவ நதியாய்
வருவாள் என் தாகம்
தீர்த்து மகிழ்வாள் } (2)

ஆண் : { தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம்
சேர்த்திடுவாள் } ( 2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { தூய நிலமாய்
கிடப்பாள் தன் தோளில்
என்னை சுமப்பாள் } (2)

ஆண் : { தன்மையில்லாமல்
நான் மிதித்தாலும் } (2)
தாய்மையிலே மனம்
கனிந்திடுவாள்

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { மேக வீதியில்
நடப்பாள் உயிர் மூச்சினிலே
கலந்திருப்பாள் } (2)

ஆண் : { மலை முடி
தொடுவாள் மலர்
மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு
துணை இருப்பாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

ஆண் : { ஆதி அந்தமும்
அவள் தான் நம்மை
ஆளும் நீதியும்
அவள் தான் } (2)

ஆண் : { அகந்தையை
அழிப்பாள் ஆற்றலை
கொடுப்பாள் அவள்
தான் அன்னை மகாசக்தி } (2)

ஆண் : அந்த இல்லாமல்
நான் இல்லை தானே
எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு
தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை
காக்கின்றாள்

ஆண் : தாய் இல்லாமல்
நான் இல்லை

அடிமைப் பெண் படத்தின் மற்ற பாடல்கள்

தாய் இல்லாமல் நான் தேடல் சொற்கள்:
தாய் இல்லாமல் நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாய் இல்லாமல் நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாய் இல்லாமல் நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாய் இல்லாமல் நான் பாட்டு
தாய் இல்லாமல் நான் ஐடியூன்ஸ், தாய் இல்லாமல் நான் tamil2lyrics
அடிமைப் பெண் தாய் இல்லாமல் நான்
தாய் இல்லாமல் நான் பாட்டு வரிகள்
தாய் இல்லாமல் நான் படத்தின் பேர்
தாய் இல்லாமல் நான் ரிங்டோன்
தாய் இல்லாமல் நான் வரிகள்
பாடல் தாய் இல்லாமல் நான்
கே.வி. மகாதேவன் தாய் இல்லாமல் நான்