இலவு

This content is also available in: English

பாடகர்கள்: சிமோன்
இசையமைப்பாளர்: சிமோன்
படம்: ஐந்து ஐந்து ஐந்து

இந்த பாடலை பற்றி :
ஐந்து ஐந்து ஐந்து படத்திலிருந்து இலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிமோன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிமோன்.இலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் இலவு பாடலின் வரிகள்

பாடகர் : சிமோன்

இசையமைப்பாளர் : சிமோன்

விஷ்லிங் : …………………

ஆண் : என்ன பெத்த
ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா என்ன
பெத்த ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா

ஆண் : போடா இந்த
பூமியில் ஸ்டெடியாய்
ஸ்டெயிங் யாரடா யாரடா
எலகண்டபுரமும்
ஜலகண்டபுரமும்

பெண் : என்ன
பெத்த அய்யா

ஆண் : பாட கட்டுவேனா
பாலு ஊத்துவேனா சொந்த
காரன் வந்து நின்னா சோறு
போடுவேனா சட்டி
தூக்குவேனா சங்கு
ஊதுவேனா

ஆண் : சொந்த காரங்க
யாருப்பா சீக்கா
வைக்கிறவங்கலாம்
சீக்கிரம் வையுங்க
பேரன் பேத்தி முக்கியமா
வையுங்க

குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு

பெண் : அக்னி பண்டத்த
குடுக்காம சட்டி தூக்கி
போறியே
ஆண் : ராவா குடுப்பியே
ராங் ராங்கா பேசுவியே
பெண் : என்ன பெர்சு
போயிடுச்சா

குழு : ஐயோ ஐயோ
இப்படி அல்பாய்சுல
போய்டியே ஐயோ
ஐயோ இப்படி நாண்டுகின்னு
போய்டியே ஐயோ ஐயோ
இப்படி புட்டுகின்னு
போய்டியே

ஆண் : இலவு பாட்டு
பாடின்னு இருக்க சொல்ல
என்ன கால் பண்ண
எங்கயாவது போய்
செத்து தொல டா

ஆண் : கிளிக்கு
ரெக்கை முளைச்சுடுது
ஆண் : செரி அப்புரம்
ஆண் : ஆத்த விட்டு
பறந்து போய்டுது
ஆண் : அது ஒன்னு இல்ல
தாத்தா கிளிக்கு வயசு
ஆயிடுது அதான்
ஆத்துக்குள்ளே செத்து
போய்டுது செத்து போய்டுது
செத்து போய்டுது

குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு
பெண் : அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ

ஆண் : இலவு
ஆண் : என்னடா ஸ்டக்
ஆயிடுச்சா வாயிலயே
மோட்டார் விடுற
ஆண் : இலவு ஹோ
ஹோ ஹோ இலவு

ஆண் : என்னடா இங்கிலீஷ்
பாட்ட அப்படியே அடிச்சிருக்கான்
ஆண் : தோடா பெரிய
கொலம்பஸ்
கண்டுபிடிச்சுடாரு
மூடிட்டு ஆடு

ஆண் : முகத்த மூட
போறோம் பாக்குறவங்கள்
எல்லாம் முகத்த
பாத்துக்கோ பா
பெண் : அய்யோ
அய்யோ அய்யோ
ராசா

பெண் : அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ
ஆண் : இலவு
இலவு இலவு

குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு

பெண் : அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ

ஆண் : அய்யோ நான்
என்ன செய்வேன்
சின்னமாக்கு எப்படி
நான் ஆறுதல் சொல்ல
போறேன் சித்தப்பா
சித்தப்பா

ஆண் : சுவாமி கண்ணு
காலம் ஆய்டார் அடுத்து
ஆயா நீ தான் இலவு

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் மற்ற பாடல்கள்

இலவு தேடல் சொற்கள்:
இலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இலவு பாட்டு
இலவு ஐடியூன்ஸ், இலவு tamil2lyrics
ஐந்து ஐந்து ஐந்து இலவு
இலவு பாட்டு வரிகள்
இலவு படத்தின் பேர்
இலவு ரிங்டோன்
இலவு வரிகள்
பாடல் இலவு
சிமோன் இலவு