முதல் மழை காலம்

This content is also available in: English

பாடகர்கள்: ப்ரீத்திகா,தீபக் டோட்டேரா
இசையமைப்பாளர்: சைமன்
படம்: ஐந்து ஐந்து ஐந்து

இந்த பாடலை பற்றி :
ஐந்து ஐந்து ஐந்து படத்திலிருந்து முதல் மழை காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ப்ரீத்திகா,தீபக் டோட்டேரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சைமன்.முதல் மழை காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் முதல் மழை காலம் பாடலின் வரிகள்

பாடகி : ப்ரீத்திகா

பாடகர் : தீபக் டோட்டேரா

இசையமைப்பாளர் : சைமன்

பெண் : ஹா ஹா ஹா ஹா

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : எந்நாளும் இன்பம்
எந்நாளும் இன்பம் நான்
தேடும் துன்பம் நான்
தேடும் துன்பம் என்
தேவதையும் ராட்சசியும்
நீயடி

ஆண் : என் காலை நேரம்
என் காலை நேரம் பொன்
மாலை நேரம் தினம்
உன்னைக் கண்டால்
ரெக்கைகட்டி பறக்கும்
அடி

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : உன் கன்னத்தில்
ஓர் ஓரத்தில் சிறு மச்சமாய்
என் வாழ்க்கை வேண்டுமே
இந்த மண்ணிலே கால்
வந்தது நிறைவேறுமே

ஆண் : உன் எண்ணத்தில்
ஓர் மூலையில் என்
ஞாபகம் அது இருந்தால்
போதுமே அந்த எண்ணத்தில்
என் கால்களும் மெருகேறுமே

ஆண் : இது என்ன மாயம்
மாயம் அடி இந்த நெருக்கமும்
நெருப்பாய் தெரிக்குதடி
எரிகின்ற போதும் தேகதிரி
ஒரு சில்லென்ற ஈரம்
தொட்டு தொட்டு தீண்டுதடி

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா
பெண் : அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

பெண் : ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : புரியாதது தெரியாதது
அறியாதது உன் காதல்தானடி
இருந்தாலுமே அலைபாய்கிறேன்
அடி நானடி

ஆண் : அடங்காதது அழியாதது
நிலையானது என் காதல்தானடி
மௌனங்களால் உரையாடினேன்
இது ஏனடி

ஆண் : எத்தனை கோடி
வார்த்தை இருந்தும்
உயிர் காதலின் முகவரி
மௌனங்களா எரிமலை
எரிவதை சொல்வதற்கு
சிறு தீப்பொறி போதும்
வேறு எதும் தேவையில்லை

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : எந்நாளும் இன்பம்
பெண் : எந்நாளும் இன்பம்
ஆண் : நான் தேடும் துன்பம்
பெண் : நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும்
நீயடி

ஆண் : என் காலை நேரம்
பெண் : என் காலை நேரம்
பொன் மாலை நேரம் தினம்
உன்னைக் கண்டால்
ரெக்கைகட்டி பறக்கும்
அடி

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் மற்ற பாடல்கள்

முதல் மழை காலம் தேடல் சொற்கள்:
முதல் மழை காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் மழை காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் மழை காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் மழை காலம் பாட்டு
முதல் மழை காலம் ஐடியூன்ஸ், முதல் மழை காலம் tamil2lyrics
ஐந்து ஐந்து ஐந்து முதல் மழை காலம்
முதல் மழை காலம் பாட்டு வரிகள்
முதல் மழை காலம் படத்தின் பேர்
முதல் மழை காலம் ரிங்டோன்
முதல் மழை காலம் வரிகள்
பாடல் முதல் மழை காலம்
சைமன் முதல் மழை காலம்