விழியிலே விழியிலே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,ஹரிஹரன்,பிளாஸி
இசையமைப்பாளர்: சிமோன்
படம்: ஐந்து ஐந்து ஐந்து

இந்த பாடலை பற்றி :
ஐந்து ஐந்து ஐந்து படத்திலிருந்து விழியிலே விழியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,ஹரிஹரன்,பிளாஸி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிமோன்.விழியிலே விழியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் விழியிலே விழியிலே பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா்கள் : ஹரிஹரன், பிளாஸி

இசையமைப்பாளா் : சிமோன்

குழு : …………………………..

பெண் : விழியிலே
விழியிலே சுயம்வரம்
நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
காதலால் கைகோர்க்கும்
காலம் வந்ததடா

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்
இதுபோதும் இதுபோதும்
வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும்
பூக்கிறேன்

குழு : …………………………..

ஆண் : உனைநான் காணும்
முன்னே என் வாழ்க்கை
வெள்ளைகோடு புதிதாய்
வர்ணம் தந்தாய் பல
வானவில்லை வரை
எல்லாம் எல்லாம் எல்லாம்
இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே யே

பெண் : உனைநான் காணும்
முன்னே என் வெட்கம்
அள்ளிகொடு வந்தாய்
ஏதோ செய்தாய் இது
எங்கோபோச்சு தேடு
எல்லாம் எல்லாம் எல்லாம்
இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே

ஆண் : என்னுள் என்று
நீ ஆ ஆஆ
பெண் : என்னுள் என்று
நீ வந்தாய் என்னை எப்படி
வென்றாய் எனக்கே தெரியாமலே

ஆண் : விழியிலே
விழியிலே சுயம்வரம்
நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன

ஆண் & பெண் : இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
பெண் : காதலால்
கைகோர்க்கும்
காலம் வந்ததடா

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்

ஆண் : இதுபோதும் இதுபோதும்
பெண் : இதுபோதும்
ஆண் : வேறென்ன இனி வேண்டும்
பெண் : இனி வேண்டும்
ஆண் : அன்பே உன் அன்பில்
நானும் பூக்கிறேன்

ஆண் : இதழும் இதழும்
மோதி ஒரு முத்த சண்டை
போட இரவும் பகலும் தினமும்
நாம் நம்மை நம்முள் தேட
உயிரும் உடலும் எங்கோ
ஒருலகைபோல ஓட துணிவாய்
தொலைவோம் அழகே

பெண் : இதயம் இதயம்
இதயம் ஒரு இன்ப
தோனியிலே இனிதாய்
இனிதாய் இனிதாய் ஆ ஆ
இருந்தும் இருந்தும் இருந்தும்
சிறுதுன்பம் இருக்கிற வழியும்
சுகம்தான் அழகே

ஆண் : எங்கும் காதலா
பெண் : காதலா
ஆண் : எங்கும் காதலா
என்றாய் என்னை அன்பிலே
வென்றாய் எனக்கே தெரியாமலே

பெண் : விழியிலே
சுயம்வரம்
ஆண் : நடக்குதே இதுஎன்ன
இதுஎன்ன இருதயம்
மிருதங்கம் இசைக்குதே
காதலால் கைகோர்க்கும்
காலம் வந்ததடா

பெண் : ஆஆஆஆ……

ஆண் : காதோரம் உன்
பேச்சும் கதை பேசும்
உன்மூச்சும் நாள்தோறும்
வேண்டும் என்று கேட்கிறேன்
ஓஹோ

பெண் : இதுபோதும் இதுபோதும்
வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும்
பூக்கிறேன்

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் மற்ற பாடல்கள்

விழியிலே விழியிலே தேடல் சொற்கள்:
விழியிலே விழியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியிலே விழியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியிலே விழியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியிலே விழியிலே பாட்டு
விழியிலே விழியிலே ஐடியூன்ஸ், விழியிலே விழியிலே tamil2lyrics
ஐந்து ஐந்து ஐந்து விழியிலே விழியிலே
விழியிலே விழியிலே பாட்டு வரிகள்
விழியிலே விழியிலே படத்தின் பேர்
விழியிலே விழியிலே ரிங்டோன்
விழியிலே விழியிலே வரிகள்
பாடல் விழியிலே விழியிலே
சிமோன் விழியிலே விழியிலே