காதல் இந்த காதல்

This content is also available in: English

பாடகர்கள்: கல்யாணி,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சைமன்
படம்: ஐந்து ஐந்து ஐந்து

இந்த பாடலை பற்றி :
ஐந்து ஐந்து ஐந்து படத்திலிருந்து காதல் இந்த காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்யாணி,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சைமன்.காதல் இந்த காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் காதல் இந்த காதல் பாடலின் வரிகள்

பாடகி : கல்யாணி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சைமன்

ஆண் : காதல் இந்த
காதல் செய்யும் இம்சை
எத்தனை வலிகள் அடி
கால்கள் உன்னை தேடி
போகும் போது மிரட்டுது
வழிகள் அடி

ஆண் : ஏணி என்று
ஏறி போகும் போது
ஆணியாக படிகள்
மாறும் போது என்
இதயம்
பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)
ஆண் : உடைகின்றதே

ஆண் : டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே

ஆண் : இது என்ன இது
என்ன மெய் தானா என்
வானவில் வந்தது பொய்
தானா விழுந்தது விழுந்தது
மழை தானா வெறும் காட்சி
பிழை தானா

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
வலிகள் அடி கால்கள் உன்னை
தேடி போகும் போது மிரட்டுது
வழிகள் அடி

பெண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
இன்பம் அட கால்கள்
உன்னை தேடி போகும்
போது இனிக்குது இதயம்
அட

பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)

ஆண் : யாரிடம் கேட்பதடி
எதுவுமே புரியவில்லை
நியாபக நதி அலையில்
உன் முகம் கரைய
வில்லை

ஆண் : இதயத்தின் அறைகளை
திறப்பது யார் இரவிலும் பகலிலும்
துடிப்பது யார் இமைகளை கனவினில்
அடைப்பது யார்
பெண் : { சம்மா சம்மா
சம்மா சம்மா சம்மா } (2)
ஆண் : நீ அல்லவா

ஆண் : டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே டுரூரு டுரூரு
டுரூரு டூரு டுருத் டுருத்
ரத்தே தததே

ஆண் : இது என்ன இது
என்ன மெய் தானா என்
வானவில் வந்தது பொய்
தானா விழுந்தது விழுந்தது
மழை தானா வெறும் காட்சி
பிழை தானா

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை எத்தனை
வலிகள் அடி கால்கள்
உன்னை தேடி போகும்
போது மிரட்டுது வழிகள்
அடி

ஆண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை
பெண் : காதல் இந்த காதல்
செய்யும் இம்சை
ஆண் : எத்தனை வலிகள்
அடி மிரட்டுது விழிகள் அடி

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் மற்ற பாடல்கள்

காதல் இந்த காதல் தேடல் சொற்கள்:
காதல் இந்த காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் இந்த காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் இந்த காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் இந்த காதல் பாட்டு
காதல் இந்த காதல் ஐடியூன்ஸ், காதல் இந்த காதல் tamil2lyrics
ஐந்து ஐந்து ஐந்து காதல் இந்த காதல்
காதல் இந்த காதல் பாட்டு வரிகள்
காதல் இந்த காதல் படத்தின் பேர்
காதல் இந்த காதல் ரிங்டோன்
காதல் இந்த காதல் வரிகள்
பாடல் காதல் இந்த காதல்
சைமன் காதல் இந்த காதல்