ரவுடி பெண்கள்

This content is also available in: English

பாடகர்கள்: ப்ரீதிகா ராவ்,ஷீபா ட்ருமன்
இசையமைப்பாளர்: சிமோன்
படம்: ஐந்து ஐந்து ஐந்து

இந்த பாடலை பற்றி :
ஐந்து ஐந்து ஐந்து படத்திலிருந்து ரவுடி பெண்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ப்ரீதிகா ராவ்,ஷீபா ட்ருமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சிமோன்.ரவுடி பெண்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் ரவுடி பெண்கள் பாடலின் வரிகள்

பாடகிகள் : ப்ரீதிகா ராவ், ஷீபா ட்ருமன்

இசையமைப்பாளர் : சிமோன்

பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : ஹேய்
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : ப ப பாப பா
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : வாட் ஆஆ
ஹா ஹான்
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

பெண் : எந்த கடையில
வெட்கம் கிடைக்கும்
என்ன விலைல கூச்சம்
கிடைக்கும் அந்த தகவல
சொல்லு எனக்கும்
குழு : நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

பெண் : எந்த மூலையில்
கிட்சன் இருக்கும் எந்த
மாவுல இட்லி பொறக்கும்
அந்த தகவல சொல்லு
எனக்கும்
குழு : நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : ரவுடி கேர்ள்ஸ்
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : ஹேய்
சக்கா மக்கா
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
குழு : ரவுடி கேர்ள்ஸ்
பெண் : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

குழு : ஹேய்

பெண் : பேஸ்புக் டிவிட்டரில்
இரவில் விழிக்கும் எர்லி
மார்னிங் தான் எப்படி
இருக்கும் சொன்ன டைம்ல
பிட்டுங்க பறக்கும் நாங்க
எப்பவும் ரவுடி ரவுடி

பெண் : விகென்ட்
ஆச்சினா வீடு மறக்கும்
லிமிட்ட தாண்டிதான்
மனசும் பறக்கும் என்ன
பண்ணலாம் சொல்லு
எனக்கும் நாங்க எப்பவும்
குழு : ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

குழு : ஹேய் யே
ஹேய் ஹேய் யே
யே ……………………….

பெண் : ஆண்டிபட்டி
போல் வாழவும்
பிடிக்கும் அமெரிக்காவையே
ஆளவும் பிடிக்கும் எங்க
கேரக்டர் கொஞ்சம் கொழப்பம்
ஹ்ம்ம் அப்பறம்
குழு : ரவுடி கேர்ள்ஸ்

பெண் : மம்மி டாடிய
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
மொபைல தொட்டா
கலவரம் வெடிக்கும்
நாங்க நாங்கலாய்
இருக்கவே பிடிக்கும்
குழு : நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

பெண் : ரவுடி
ரவுடி ஹே ரவுடி
ரவுடி ஹே ஹே

குழு : எந்த எந்த கடையில
எந்த எந்த மாவுல
பெண் : அந்த தகவல
சொல்லு எனக்கும்
…………………………..

குழு : எந்த கடையில
வெட்கம் கிடைக்கும்
எந்த மாவுல இட்லி
பொறக்கும் அந்த
தகவல சொல்லு
எனக்கும்
பெண் : நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ் ஹே
ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
ஹே ஹே ரவுடி ரவுடி
கேர்ள்ஸ் ரவுடி ரவுடி
கேர்ள்ஸ்
ஆண் : ஓகே கேர்ள்ஸ்
தட்ஸ் இட் பார் டுடே

ஐந்து ஐந்து ஐந்து படத்தின் மற்ற பாடல்கள்

ரவுடி பெண்கள் தேடல் சொற்கள்:
ரவுடி பெண்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரவுடி பெண்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரவுடி பெண்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரவுடி பெண்கள் பாட்டு
ரவுடி பெண்கள் ஐடியூன்ஸ், ரவுடி பெண்கள் tamil2lyrics
ஐந்து ஐந்து ஐந்து ரவுடி பெண்கள்
ரவுடி பெண்கள் பாட்டு வரிகள்
ரவுடி பெண்கள் படத்தின் பேர்
ரவுடி பெண்கள் ரிங்டோன்
ரவுடி பெண்கள் வரிகள்
பாடல் ரவுடி பெண்கள்
சிமோன் ரவுடி பெண்கள்