அட நான் ஆச்சு

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அமைதி படை

இந்த பாடலை பற்றி :
அமைதி படை படத்திலிருந்து அட நான் ஆச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அட நான் ஆச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமைதி படை படத்தின் அட நான் ஆச்சு பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..ஓஹோ..ஹோய்

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : எத்தன பேர் வாயில நீ
மண்ண எறச்ச
பாருங்கடா சாமி
கேளுங்கடா கேள்வி

ஆண் : எத்தனை பேர் தோட்டத்துல
முள்ள வெதச்ச
பட்டியல் போட்டு
பாட வந்தேன் பாட்டு

ஆண் : கையெழுத்த
பொய் எழுத்தா போடுவே
அதில் கள்ளப் பணம்
கொள்ளப் பணம் தேடுவே
நல்லவன் போல்
வேஷமும்தான் போடுவே
ஒரு கூடு விட்டு கூடு
என்று மாறுவே

ஆண் : ஜாதகமே என்னிடம்
குழு : இருக்கு இருக்கு இருக்குது
ஆண் : இப்போதே ஊரெல்லாம் சிரிக்குது
எத்தனை நாள் ஆடுவே
குழு : தகடு தகடு தகடுதான்
ஆண் : எங்க தப்பி ஓடுவே எனது தலைவரே

ஆண் : காட்டுல சொன்னத
நாட்டுல காட்டுவேன்
குழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும் குழு :
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..
அடடா..ஹோய்

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் : சொத்து வச்சு பெட்டி தந்தா
பேட்டி உண்டுடா
வீட்டுக்குள்ளே ஜாலி
நாட்டுப் பணம் காலி

ஆண் : ரோட்டுக்குன்னு போட்டு வச்ச
காச எடுத்து
கட்டினது வீடு
கைய வச்சு மூடு

ஆண் : ஆதியிலே சோத்துக்குத்தான்
லாட்டரி
பல கோடியிலே கட்டிகிட்டே
பாக்டரி

ஆண் : வீதியிலே ஏழை மகன்
நிக்குறான்
இவன் வேலைக்கொரு
ரேட்டு வச்சு விக்குறான்

ஆண் : ஆளுக்கொரு கட்சிதான்
குழு : கொடியும் கொடியும் பறக்குது
ஆண் : வேளைக்கொரு
கொள்கைதான் உதிருது
நாளுக்கொரு போஸ்டரு
குழு : தகடு தகடு தகடுதான்
ஆண் : மைக் மட்டும் கெடச்சுட்டா உளறுடா

ஆண் : வெள்ளிக் காப்ப
நான் மாட்டுவேன்
ஜீப்புலதான் ஏத்துவேன்
குழு : சரியான சாப்பாடு ஜெயிலிலே…….

ஆண் : அட நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

ஆண் மற்றும் குழு :
நீ செய்யும் ராஜாங்கம்
அப்போது மாறி போகும்
உன்னோட பேரெல்லாம்
தன்னால நாறி போகும் ..
அடடா..ஹோய்

ஆண் : நானாச்சு நீயாச்சு
உன்ன நான் ஒரு கை
பாக்காம விடமாட்டேன்
இந்த நாட்டுக்கு யாருன்னு
என்ன நான் சரியாக
காட்டாம விட மாட்டேன்

அமைதி படை படத்தின் மற்ற பாடல்கள்

அட நான் ஆச்சு தேடல் சொற்கள்:
அட நான் ஆச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட நான் ஆச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட நான் ஆச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட நான் ஆச்சு பாட்டு
அட நான் ஆச்சு ஐடியூன்ஸ், அட நான் ஆச்சு tamil2lyrics
அமைதி படை அட நான் ஆச்சு
அட நான் ஆச்சு பாட்டு வரிகள்
அட நான் ஆச்சு படத்தின் பேர்
அட நான் ஆச்சு ரிங்டோன்
அட நான் ஆச்சு வரிகள்
பாடல் அட நான் ஆச்சு
இளையராஜா அட நான் ஆச்சு