முத்துமணி தேர் இருக்கு

This content is also available in: English

பாடகர்கள்: மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அமைதி படை

இந்த பாடலை பற்றி :
அமைதி படை படத்திலிருந்து முத்துமணி தேர் இருக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.முத்துமணி தேர் இருக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமைதி படை படத்தின் முத்துமணி தேர் இருக்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ….ஓ..ஓஹோ..ஓ…
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு

ஆண் : {முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)

ஆண் : {அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை……} (2)

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : மண்ணில் ஒரு வானவில்லை
கொண்டு வந்ததாரடி
மாலையிலே நான் மயங்க
மஞ்சம் ஒண்ணு கேளடி

ஆண் : சொர்க்கமணி கதவுதான்
தட்ட தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில்தான்
விடுதலை கிடைக்குது

பெண் : மேகமோ……அசைந்தசைந்தாடுது……
வேகமாய் மழை வரப் போகுது
ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : ………………………………………………….

ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு
நான் உனக்கு சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து
உன் கழுத்தில் பூட்டுவேன்

பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே
கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே
என்னுயிரில் இனிக்குது

ஆண் : பூமியா இது அந்த வானமா
எங்கு நான் இருப்பது கூறம்மா
பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

ஆண் : அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை…..

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

அமைதி படை படத்தின் மற்ற பாடல்கள்

முத்துமணி தேர் இருக்கு தேடல் சொற்கள்:
முத்துமணி தேர் இருக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்துமணி தேர் இருக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்துமணி தேர் இருக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்துமணி தேர் இருக்கு பாட்டு
முத்துமணி தேர் இருக்கு ஐடியூன்ஸ், முத்துமணி தேர் இருக்கு tamil2lyrics
அமைதி படை முத்துமணி தேர் இருக்கு
முத்துமணி தேர் இருக்கு பாட்டு வரிகள்
முத்துமணி தேர் இருக்கு படத்தின் பேர்
முத்துமணி தேர் இருக்கு ரிங்டோன்
முத்துமணி தேர் இருக்கு வரிகள்
பாடல் முத்துமணி தேர் இருக்கு
இளையராஜா முத்துமணி தேர் இருக்கு