எனக்கு உன்னை நினைச்சா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அமைதி படை

இந்த பாடலை பற்றி :
அமைதி படை படத்திலிருந்து எனக்கு உன்னை நினைச்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எனக்கு உன்னை நினைச்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமைதி படை படத்தின் எனக்கு உன்னை நினைச்சா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)

பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்

குழு : தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்

குழு : தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
பெண் : உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

பெண் : {பசியானா சோறு கேட்குது
பருவம் வந்தா ஜோடி கேட்குது
இதிலென்ன வெட்கம் வாழுது
எறச்ச கிணறுதாங்க ஊறுது…} (2)

பெண் : தாகம் வந்தா நானாச்சு
தண்ணிப் பட்டப் பாடாச்சு
இல்லயின்னு சொல்லாம
அள்ளித் தாரேன் எல்லாமே

குழு : ஒய்யாரே ஹோய்……
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே
எங்க பின்னாடி வா……ஹோய்

பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்

குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)

பெண் : {கடல் ஆழம் பார்த்ததாரைய்யா
அடி வரையில் போனதாரைய்யா
இருந்தாக்க காட்டுப் பார்க்கலாம்
லிஸ்ட்ட எடுத்து நீட்டுப் பார்க்கலாம்} (2)

பெண் : கோட்டை கட்டி வச்சானே
பூட்டு போட்டு வச்சானா
எந்தப் பக்கம் தொட்டாலும்
அந்தப் பக்கம் தேனூறும்

குழு : ஒய்யாரே ஹோய்……
நீ கில்லாடிதான்
ஒய்யாரி ஒய்யாரே எங்க
பின்னாடி வா……ஹோய்

பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

பெண் : எனக்கு சூலூரு
இருக்க மேலூரு
படிக்க கீழூறு
நானாரு விடுகதைதான் வா… ஹோய்

பெண் : எனக்கு உன்ன நெனச்சா
மஜா மஜா
நெருங்கி கொஞ்சம் வரவா
மச்சான் மச்சான்
உதட்டுக்குள்ளே மதுவின்
ரசம் ரசம்
விழியிரண்டும் மயக்கும்
விஷம் விஷம்

குழு : {தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்
தினக்குதக தகஜூம்
தஜூம் தஜூம்} (2)

அமைதி படை படத்தின் மற்ற பாடல்கள்

எனக்கு உன்னை நினைச்சா தேடல் சொற்கள்:
எனக்கு உன்னை நினைச்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எனக்கு உன்னை நினைச்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எனக்கு உன்னை நினைச்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எனக்கு உன்னை நினைச்சா பாட்டு
எனக்கு உன்னை நினைச்சா ஐடியூன்ஸ், எனக்கு உன்னை நினைச்சா tamil2lyrics
அமைதி படை எனக்கு உன்னை நினைச்சா
எனக்கு உன்னை நினைச்சா பாட்டு வரிகள்
எனக்கு உன்னை நினைச்சா படத்தின் பேர்
எனக்கு உன்னை நினைச்சா ரிங்டோன்
எனக்கு உன்னை நினைச்சா வரிகள்
பாடல் எனக்கு உன்னை நினைச்சா
இளையராஜா எனக்கு உன்னை நினைச்சா