This content is also available in: English
பாடகர்கள்: | மனோ மற்றும் ஸ்வர்ணலதா |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
படம்: | அமைதி படை |
இந்த பாடலை பற்றி :
அமைதி படை படத்திலிருந்து சொல்லிவிடு வெள்ளி நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ மற்றும் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.
அமைதி படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடலின் வரிகள்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
ஆண் : உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் கலைந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்
பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்திடும்மா
பெண் : உன்னை ஒரு போதும்
உள்ளம் மறவாது
நான் தான் வாழ்ந்தேன்..
ஓ..ஓ..ஓ..ஓ
பெண் : குற்றம் புரியாது
துன்பக்கடல் மீது
ஏன் நான் வீழ்ந்தேன்..
ஓ..ஓ..ஓ..ஓ
ஆண் : அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை
ஆண் : காலங்கள் தான்
போன பின்னும்
காயங்கள் ஆறவில்லை..ஓ..
வேதனை தீரவில்லை
பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்திடும்மா
உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்திடும்மா
ஆண் : தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல்..
ஓ..ஓ..ஓ..ஓ
ஆண் : எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல்
ஓ..ஓ..ஓ.ஓ.
பெண் : உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகிச் சென்றால்
மறுபடித் தீக்குளிப்பேன்
பெண் : நான் விரும்பும் காதலனே
நீ என்னை ஏற்றுக் கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
பெண் : காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் கலைந்து போகுமா
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா
பெண் : உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்திடும்மா
அமைதி படை படத்தின் மற்ற பாடல்கள்
சொல்லிவிடு வெள்ளி நிலவே தேடல் சொற்கள்:
சொல்லிவிடு வெள்ளி நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லிவிடு வெள்ளி நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லிவிடு வெள்ளி நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லிவிடு வெள்ளி நிலவே பாட்டு
சொல்லிவிடு வெள்ளி நிலவே ஐடியூன்ஸ், சொல்லிவிடு வெள்ளி நிலவே tamil2lyrics
அமைதி படை சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லிவிடு வெள்ளி நிலவே பாட்டு வரிகள்
சொல்லிவிடு வெள்ளி நிலவே படத்தின் பேர்
சொல்லிவிடு வெள்ளி நிலவே ரிங்டோன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே வரிகள்
பாடல் சொல்லிவிடு வெள்ளி நிலவே
இளையராஜா சொல்லிவிடு வெள்ளி நிலவே