வெற்றி வருது

This content is also available in: English

பாடகர்கள்: மனோ,எஸ். என். சுரேந்தர்,மற்றும் தீபன் சக்ரவத்தி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அமைதி படை

இந்த பாடலை பற்றி :
அமைதி படை படத்திலிருந்து வெற்றி வருது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ,எஸ். என். சுரேந்தர்,மற்றும் தீபன் சக்ரவத்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெற்றி வருது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமைதி படை படத்தின் வெற்றி வருது பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ, எஸ். என். சுரேந்தர்
மற்றும் தீபன் சக்ரவத்தி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

குழு : கொட்டு முரசு கொட்டி முழக்கு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு

குழு : தலையை நிமிர்த்து தமிழா
ஹே தமிழா
தடையை நொறுக்கு தமிழா
ஹே தமிழா

குழு : தலையை நிமிர்த்து தமிழா
தடையை நொறுக்கு தமிழா
இருண்டு கிடக்கும் உனது வாழ்வில்
வெளிச்சம் வேண்டும்……

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

குழு : …………………………………………………..

ஆண் : ஆதி மனிதன் போலவே
இன்றும் வாழ்வு வாழ்வதா
அடித்து பிடித்து அடித்து கெடுத்து
சுரண்டி கொடுப்பதா
அங்கும் இங்கும் ஏய்ப்பவர்
ஆண்டு நம்மை சாய்ப்பதா
என்றும் எங்கும் நாமும் அவர்கள்
தேரை இழுப்பதா

ஆண் : கூழுக்காக ஏங்கி தவிக்கும்
நமது கூட்டத்தில்
பாலுக்காக அழுது செத்த
குழந்தை எத்தனை
பிச்சைகாரர் போல வாழும்
நமது வர்க்கத்தில்
ஓட்டுப் பிச்சை வாங்கி உயர்ந்த
மனிதன் எத்தனை

ஆண் : வேற்று மனிதன்
நமது இனத்தை ஒடுக்கினான்
வேற்று மனிதன்
நமது இனத்தை ஒடுக்கினான்
நம் நாட்டு மனிதன்
இவனும் உயிரை எடுக்கிறான்
நம் நாட்டு மனிதன்
இவனும் உயிரை எடுக்கிறான்

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

ஆண் : படிக்கும் இளைஞர் கூட்டமே
உனக்கேது வேலையே
படித்த பட்டம் வீட்டு சுவரில்
மாட்டி வைக்கவா
ஏட்டு படிப்பு போதுமே
நாட்டுப் படிப்பு படிக்கவா
ஆட்டி வைக்கும் கொடிய வாழ்வை
அடித்து நொறுக்கவா

ஆண் : போச்சு கவிழுந்து போச்சு தமிழர்
நமது தலைகளே
போதும் கனவு கண்டு வாழ்ந்த
உலகு நிலைகளே
நமது வாழ்வை நடத்திச் செல்ல
தலைவனில்லையே
கலங்கும் மனதை தேற்ற இங்கு
ஒருவனில்லையே

ஆண் : எனக்கும் உனக்கும்
தலைவன் தொண்டன் நாமடா
எனக்கும் உனக்கும்
தலைவன் தொண்டன் நாமடா
எதுவும் பொதுவில்
என்ற வழியை நாடடா…….
எதுவும் பொதுவில்
என்ற வழியை நாடடா………

குழு : வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு

குழு : கொட்டு முரசு கொட்டி முழக்கு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு

குழு : தலையை நிமிர்த்து தமிழா
ஹே தமிழா
தடையை நொறுக்கு தமிழா
ஹே தமிழா

குழு : தலையை நிமிர்த்து தமிழா
தடையை நொறுக்கு தமிழா
இருண்டு கிடக்கும் உனது வாழ்வில்
வெளிச்சம் வேண்டும்……

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

அமைதி படை படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றி வருது தேடல் சொற்கள்:
வெற்றி வருது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றி வருது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றி வருது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றி வருது பாட்டு
வெற்றி வருது ஐடியூன்ஸ், வெற்றி வருது tamil2lyrics
அமைதி படை வெற்றி வருது
வெற்றி வருது பாட்டு வரிகள்
வெற்றி வருது படத்தின் பேர்
வெற்றி வருது ரிங்டோன்
வெற்றி வருது வரிகள்
பாடல் வெற்றி வருது
இளையராஜா வெற்றி வருது