தேவ தேவதை

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜி. ரஞ்சித் , மது ஐயர்
இசையமைப்பாளர்: எம். ஜிப்ரான்
படம்: அமரகாவியம்

இந்த பாடலை பற்றி :
அமரகாவியம் படத்திலிருந்து தேவ தேவதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜி. ரஞ்சித் , மது ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிப்ரான்.தேவ தேவதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமரகாவியம் படத்தின் தேவ தேவதை பாடலின் வரிகள்

ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே
ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே
ஆண் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
பெண் : சாய்ந்து பேசவே
தேவை ஓர் வரம்
சாரல் போலவே ஆயிரம் சுகம்
காதல் சூழும் பார்வையோடு
கண்கள் கூடுமே
ஆண் : நடக்கிறேன் மிதக்கிறேன்
பறக்கிறேன் உடன் வந்திடு வந்திடு
சாய்ந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு
இருவர் : என் உயிர் கொடு உயிர் கொடு
ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே
ஆண் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : மேகம் போலவே
தேகம் ஆகுமே
மின்னல் தோன்றியே
என்னில் பாயுமே
ஆண் : காமம்கூட
காதல் ஆகும்
உந்தன் அன்பிலே
உன் தயக்கமும்
நெருக்கமாய் ஆனதே….
அட ஒரு நொடி ஒரு நொடி
பெண் : தாகமும் மோகமும்
நீளுதே
அட எனை பிடி எனை பிடி
இருவர் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே
இருவர் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

அமரகாவியம் படத்தின் மற்ற பாடல்கள்

தேவ தேவதை தேடல் சொற்கள்:
தேவ தேவதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவ தேவதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவ தேவதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவ தேவதை பாட்டு
தேவ தேவதை ஐடியூன்ஸ், தேவ தேவதை tamil2lyrics
அமரகாவியம் தேவ தேவதை
தேவ தேவதை பாட்டு வரிகள்
தேவ தேவதை படத்தின் பேர்
தேவ தேவதை ரிங்டோன்
தேவ தேவதை வரிகள்
பாடல் தேவ தேவதை
எம். ஜிப்ரான் தேவ தேவதை