சரிதானா சரிதானா

This content is also available in: English

பாடகர்கள்: எம். ஜிப்ரான், தாம்சன் ஆண்டிரிவ்ஸ் , யாசின் நிசார்
இசையமைப்பாளர்: எம். ஜிப்ரான்
படம்: அமரகாவியம்

இந்த பாடலை பற்றி :
அமரகாவியம் படத்திலிருந்து சரிதானா சரிதானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். ஜிப்ரான், தாம்சன் ஆண்டிரிவ்ஸ் , யாசின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிப்ரான்.சரிதானா சரிதானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமரகாவியம் படத்தின் சரிதானா சரிதானா பாடலின் வரிகள்

குழு : ………………………..
ஆண் : இதன் முன்னே
சிறுவன் நான்
இனிமேலே இளைஞன் நான்
இரண்டுக்கும் நடுவில் நீ
சரிதானா…..ஆஅ….ஆ….
ஆண் : இதன் முன்னே
சிநேகிதி நீ
இனிமேலே காதலி நீ
இரண்டுக்கும் நடுவில் நான்
சரிதானா…..ஆஅ….ஆ….
ஆண் : நிழல் ஓவியங்கள்
நாம்தானா….ஆஅ….ஆஅ….ஆஅ….
நிகழ்கின்ற மாயம்
சரிதானா…..ஆஅ….ஆ….
ஆண் : சரிதானா முறைதானா
இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா
இனி நானும் நானும் ஆணா
சரிதானா முறைதானா
இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா
இனி நானும் நானும் ஆணாஆணா
ஆண் : இதன் முன்னே
சிறுவன் நான்
இனிமேலே இளைஞன் நான்
இரண்டுக்கும் நடுவில் நீ
சரிதானா…..ஆஅ….ஆ….
குழு : ………………..
ஆண் : யாவும் புதியதாய்
தெரியும் வயது
யாவும் அழகாய்
விழியில் விழியில் தெரிகிறதே….ஏ….
நேற்று என் காதிலே கேட்ட பாடலே
வேறென்ன மாறியே கேட்பது
சரிதானா….ஆஅ….
ஆண் : சரிதானா முறைதானா
இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா
இனி நானும் நானும் ஆணா
சரிதானா முறைதானா
இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா
இனி நானும் நானும் ஆணாஆணா
ஆண் : நெஞ்சம் தடுமாறும்
பருவம் இதுவோ
பெண்கள் பார்த்தால்
லேசாய் இதயம் கணக்கிறததோ
தோழனின் காதலில்
தோழியா தங்கையா
ரெண்டுமே இல்லையா கேள்வியே
சரிதானா….ஆஅ….
ஆண் : அழகான கிறுக்கல் நாம்
முடிவில்லா தெருவும் நாம்
குளிர் காற்றின் குறும்பும் நாம்
இனிமேலே…..ஏ….ஏ…..
ஆண் : நிழல் ஓவியங்கள்
நாம்தானா….ஆஅ…ஆஅ….ஆ…
நிகழ்கின்ற மாயம்
சரிதானா…..ஆஅ….ஆ….
ஆண் : சரிதானா சரிதானா
இது நானா நானா நானா
சரிதானா சரிதானா
இனி நானும் நானும் ஆணா
சரிதானா சரிதானா
இது நானா நானா நானா
சரிதானா சரிதானா
இனி நானும் நானும் ஆணா

அமரகாவியம் படத்தின் மற்ற பாடல்கள்

சரிதானா சரிதானா தேடல் சொற்கள்:
சரிதானா சரிதானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சரிதானா சரிதானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சரிதானா சரிதானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சரிதானா சரிதானா பாட்டு
சரிதானா சரிதானா ஐடியூன்ஸ், சரிதானா சரிதானா tamil2lyrics
அமரகாவியம் சரிதானா சரிதானா
சரிதானா சரிதானா பாட்டு வரிகள்
சரிதானா சரிதானா படத்தின் பேர்
சரிதானா சரிதானா ரிங்டோன்
சரிதானா சரிதானா வரிகள்
பாடல் சரிதானா சரிதானா
எம். ஜிப்ரான் சரிதானா சரிதானா