ஏதேதோ என்னம் வந்து

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண் , பத்மலதா
இசையமைப்பாளர்: எம். ஜிப்ரான்
படம்: அமரகாவியம்

இந்த பாடலை பற்றி :
அமரகாவியம் படத்திலிருந்து ஏதேதோ என்னம் வந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண் , பத்மலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிப்ரான்.ஏதேதோ என்னம் வந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமரகாவியம் படத்தின் ஏதேதோ என்னம் வந்து பாடலின் வரிகள்

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
ஆஅ….ஹா….
என் நெஞ்சை தைத்து போக
ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு
தென்றல் வந்தே நிற்க கண்டேன்
பெண் : போகும் வழி எங்கும்
மௌனம் என்னை கிள்ளும்
இருந்தும் தூரங்கள் செல்வோம்
ஆண் : பயணம் எங்கே
முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன்
நான் வீழ்ந்திடும் வரை
இருவர் : ஏதோதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
குழு : ……………………….
ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி
பூக்கும் புது தொப்புள் கொடி
பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
ஆண் : அன்னை தந்தை சொந்தம்
உயிர்தொடும் பந்தம்
எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னாள்
உன்னை பார்த்திட
நான் வேண்டியே நிற்ப்பேன்
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து
பெண் : ஏதோதோ எண்ணம் வந்து
ஆண் : என் நெஞ்சை தைத்து போக
பெண் : என் நெஞ்சை தைத்து போக
ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
பெண் : என்னை உன் கண்ணில்
கண்டு கொள்ளவா
ஆண் : தோள் தொட்டால்
வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
இருவர் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

அமரகாவியம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏதேதோ என்னம் வந்து தேடல் சொற்கள்:
ஏதேதோ என்னம் வந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதேதோ என்னம் வந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதேதோ என்னம் வந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதேதோ என்னம் வந்து பாட்டு
ஏதேதோ என்னம் வந்து ஐடியூன்ஸ், ஏதேதோ என்னம் வந்து tamil2lyrics
அமரகாவியம் ஏதேதோ என்னம் வந்து
ஏதேதோ என்னம் வந்து பாட்டு வரிகள்
ஏதேதோ என்னம் வந்து படத்தின் பேர்
ஏதேதோ என்னம் வந்து ரிங்டோன்
ஏதேதோ என்னம் வந்து வரிகள்
பாடல் ஏதேதோ என்னம் வந்து
எம். ஜிப்ரான் ஏதேதோ என்னம் வந்து