தாகம் தீரா

This content is also available in: English

பாடகர்கள்: பத்மலதா , யாசின் நிசார்
இசையமைப்பாளர்: எம். ஜிப்ரான்
படம்: அமரகாவியம்

இந்த பாடலை பற்றி :
அமரகாவியம் படத்திலிருந்து தாகம் தீரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பத்மலதா , யாசின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜிப்ரான்.தாகம் தீரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அமரகாவியம் படத்தின் தாகம் தீரா பாடலின் வரிகள்

பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்
உயிரினை மனம் தேடுதே
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
ஆண் : வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாளெல்லாம்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
பெண் : உயிர் தொடும் பணியே
ஊசி இல்லை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதே ஓ ஓ ஓ ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த ஒரு பறவை
துடி துடித்து அழுதே
சோகத்திலே ஓ ஓ ஓ ஓ
பெண் : ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாரு சொல்ல கூடும்….
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலியே
சிலுவைகளை இதயம்
சுமக்கிறதே ஓ ஓ ஓ ஓ
பெண் : வழிகளை கொடுத்தே
வருடிவிடும் வாழ்க்கையிலே
உறவுகளின் சதிகள்
தொடர்கிறதே ஓ ஓ ஓ ஓ
பெண் : காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையிலும் நனைந்தே நனைந்தே
சூரியனை தேடும்
பெண் : தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
பெண் : கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில்
உயிரினை மனம் தேடுதே
ஆண் : வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாளெல்லாம்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி

அமரகாவியம் படத்தின் மற்ற பாடல்கள்

தாகம் தீரா தேடல் சொற்கள்:
தாகம் தீரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாகம் தீரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாகம் தீரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாகம் தீரா பாட்டு
தாகம் தீரா ஐடியூன்ஸ், தாகம் தீரா tamil2lyrics
அமரகாவியம் தாகம் தீரா
தாகம் தீரா பாட்டு வரிகள்
தாகம் தீரா படத்தின் பேர்
தாகம் தீரா ரிங்டோன்
தாகம் தீரா வரிகள்
பாடல் தாகம் தீரா
எம். ஜிப்ரான் தாகம் தீரா