ஆத்தாடி ஆத்தாடி

This content is also available in: English

பாடகர்கள்: பாவத்தரணி,திப்பு,தனுஷ்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அனேகன்

இந்த பாடலை பற்றி :
அனேகன் படத்திலிருந்து ஆத்தாடி ஆத்தாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாவத்தரணி,திப்பு,தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனேகன் படத்தின் ஆத்தாடி ஆத்தாடி பாடலின் வரிகள்

பாடகி : பாவத்தரணி

பாடகா்கள் : திப்பு, தனுஷ்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

பெண் : இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

பெண் : ஆத்தாடி………..

பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

ஆண் : நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது

பெண் : நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்கு
உன்ன போல ஆளு ஏது

ஆண் : ஆசைகள் இருந்தா கூட
மனம் மசியாது.ஆத்துல
விழுந்தா கூட
நிழல் நனையாது

பெண் : உள்ளுக்குள் உள்ள
கிறுக்கு உன்ன சும்மா விடாது

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்காலா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்காலா

பெண் : கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொறத்து தூள்பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

ஆண் : புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்

பெண் : இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா

ஆண் : விழியால் தொட்ட
அழகே இந்த ஆச மாறாதே

பெண் : ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்கா வா

ஆண் : இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

அனேகன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி ஆத்தாடி தேடல் சொற்கள்:
ஆத்தாடி ஆத்தாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி ஆத்தாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி ஆத்தாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி ஆத்தாடி பாட்டு
ஆத்தாடி ஆத்தாடி ஐடியூன்ஸ், ஆத்தாடி ஆத்தாடி tamil2lyrics
அனேகன் ஆத்தாடி ஆத்தாடி
ஆத்தாடி ஆத்தாடி பாட்டு வரிகள்
ஆத்தாடி ஆத்தாடி படத்தின் பேர்
ஆத்தாடி ஆத்தாடி ரிங்டோன்
ஆத்தாடி ஆத்தாடி வரிகள்
பாடல் ஆத்தாடி ஆத்தாடி
ஹாாிஸ் ஜெயராஜ் ஆத்தாடி ஆத்தாடி