யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்)

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா என்.எஸ்.கே,ஷைல் ஹடா,ரிச்சர்ட்,எம்.சி. விக்கி,ஈடன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: அனேகன்

இந்த பாடலை பற்றி :
அனேகன் படத்திலிருந்து யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா என்.எஸ்.கே,ஷைல் ஹடா,ரிச்சர்ட்,எம்.சி. விக்கி,ஈடன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனேகன் படத்தின் யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா என்.எஸ்.கே

பாடகர்கள் : ஷைல் ஹடா, ரிச்சர்ட், எம்.சி. விக்கி, ஈடன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஊஹோ ஓஓ
யோலோ யோலோ

ஆண் : போதும்டா சாமி
உங்க நைன் டு பைவ்
போராட்டம் காஞ்சி போன
செடிக்கு தேவை நிறைய
நீரோட்டம்

ஆண் : ப்ளடி மேரி உன்ன
கலக்கட்டா லாங் ஐஸ்லேன்ட்
ஐஸ் டீயில் குளிக்கட்டா
பாலும் தேனும் ஓடும் ஊரில்
வாழ்ந்து பாா்ப்போமா

ஆண் : ஆடி பாடி ஓடி
களைக்காதே கொஞ்சம்
கூட அது சலிக்காதே
இன்று போய் நாளை
வந்தால் எதுவும்
கிடைக்காதே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் : வெண்ணிலா
வாழ்க்கையில் கொஞ்சம்
ஸ்பைச கலப்போமா
ஆசை என்னும் கடலில்
மூழ்கி அமுதம் கடைவோமா

ஆண் : மடி மடின்னு
நொன்ன மடிக்கணும்
கண்ண மூடி சாட்ஸ
அடிக்கணும் காதல்
நேசம் ஒன்றும் இல்ல
இன்பம் இன்று மட்டும்

ஆண் : தொட்டு தொட்டு
தீய மூட்டனும் சிக்கி
முக்கி போல உரசனும்
தலைக்கு மேல வெள்ளம்
போனால் அதில் என்ன
பாவம்

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு :  யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் : ஹோலா இங்க
கொத்து பரோட்டாவும்
பார்பிகியூக்கும் சேர்ந்த
ஒரு கலவை கொஞ்சம்
ஜின்ஜர் பீர தள்ளி வெச்சி
ஜில்லு பீர ஊத்து பேபி

ஆண் : வாட்ஸ் தி பரை

குழு : வோ வோ
வோ வோ வோ
வோ

ஆண் : ஹே ராசாத்தி
முன்னாடி வாடி இடுப்பு
வளைச்சி நெளிச்சி
மயக்கிப்புட்டு போடி
கண்ணுக்குள்ள நச்சுனு
முத்தம் ஒன்னு தாடி
அட இன்னும் ஒரு
வாட்டி என் மயிலே
வரியாடி

பெண் : மச்சான் ஐ
கேன் கம் இப் யூ ரோல்
ஆன் திஸ் மட்டி ப்ளோர்
மவனே நெவர் தாட் ஐ
வில் பி சோ மச் இன்
கன்ட்ரோல்

பெண் : ……………………..

ஆண் : அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் : தொட்டாலும்
விட்டாலும் அது
போகும் காத்துல

ஆண் : வோ ஓ
அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் : ஷட் அப் அண்ட்
டேக் அஸ் டவ்ன் இது
நம்ம நேரம்டா

பெண் : காற்று வீச
கண்கள் மூட
தோளில் சாய
என்னை தொலைத்தேனே

பெண் : குளிரில் வேர்க்க
விரல்கள் கோர்க்க
இதழ்கள் சேர்க்க
போவோம் விண்மேலே

குழு : யோலோ யோலோ
யோலோ யோலோ

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே
பெண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் இன் எ லைப்
டைம்
குழு : யோலோ யோலோ
பெண் : ஹே ஏ….
குழு : யோலோ யோலோ
ஆண் : கம் ஆன் கம் ஆன்

அனேகன் படத்தின் மற்ற பாடல்கள்

யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) தேடல் சொற்கள்:
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) பாட்டு
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) ஐடியூன்ஸ், யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) tamil2lyrics
அனேகன் யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்)
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) பாட்டு வரிகள்
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) படத்தின் பேர்
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) ரிங்டோன்
யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) வரிகள்
பாடல் யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்)
ஹரிஸ் ஜெயராஜ் யோலோ (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்)