ரோஜா கடலே

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சவுகான், ஷங்கா் மஹாதேவன்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அனேகன்

இந்த பாடலை பற்றி :
அனேகன் படத்திலிருந்து ரோஜா கடலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சவுகான், ஷங்கா் மஹாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.ரோஜா கடலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனேகன் படத்தின் ரோஜா கடலே பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சவுகான், சின்மயி

பாடகா் : ஷங்கா் மஹாதேவன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : ரோஜாக் கடலே
என் ராஜா மகளே என்
ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என்
கண்ணின் மணியே என்
இன்னோா் உயிரே வா அருகே

ஆண் : பூக்களின் பிள்ளாய்
புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வாா்த்தது மேனி

பெண் : பூச்செடி என்மேல்
காற்றடித்தாலும் உன்
நெஞ்சில் தைக்குமோ ஆணி

ஆண் : வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

பெண் : வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

ஆண் : உளி கொண்டு
எய்தாலும் ஒளி என்றும்
தேயாது அதுபோல் நம்காதல் மானே

ஆண் : ரோஜாக் கடலே
என் ராஜா மகளே என்
ஆசைக் கனியே வா தனியே

பெண் : காதல் துணையே என்
கண்ணின் மணியே என்
இன்னோா் உயிரே வா அருகே

ஆண் : செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே

ஆண் : நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே

ஆண் : ஆட் படை கொண்டு
தாக்கிய போதும் வானம்
வளைவதும் இல்லை
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை

ஆண் : போவோம் நிலம்
விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிா் தந்து வாழ்வோம்

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா

ஆண் : செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே

ஆண் : நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே

ஆண் : தேனே தேனே தேனே
தேனே தேனே தேனே தேனே
தேனே வா வா தேனே
மானே மானே மானே மானே
மானே மானே மானே மானே
எந்தன் மானே

ஆண் : பருவச்சிட்டே
பவள திட்டே இதழைத்
தந்தால் எதையும் தருவேன்

பெண் : புகழும் அய்யா
புழுகுப்பையா சிறு போா்
வந்தால் என்னை மறப்பாய்

ஆண் : வில்லும் அம்பும்
சோ்ந்தாலும் சோ்ந்தே
வாழ்வதும் இல்லை

பெண் : சொல்லும் பொருளும்
ஆனோமே என்றும் பிாிவே இல்லை

ஆண் : வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

பெண் : வா வா அலைகடல்
சிறுதுளி வா வா பெண்ணே
வா வா எாிமலை சிறு
பொறி வா வா

ஆண் : கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா

ஆண் : { தேனே தேனே தேனே
தேனே தேனே தேனே தேனே
தேனே வா வா தேனே
மானே மானே மானே மானே
மானே மானே மானே மானே
எந்தன் மானே } (2)

அனேகன் படத்தின் மற்ற பாடல்கள்

ரோஜா கடலே தேடல் சொற்கள்:
ரோஜா கடலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோஜா கடலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோஜா கடலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோஜா கடலே பாட்டு
ரோஜா கடலே ஐடியூன்ஸ், ரோஜா கடலே tamil2lyrics
அனேகன் ரோஜா கடலே
ரோஜா கடலே பாட்டு வரிகள்
ரோஜா கடலே படத்தின் பேர்
ரோஜா கடலே ரிங்டோன்
ரோஜா கடலே வரிகள்
பாடல் ரோஜா கடலே
ஹாாிஸ் ஜெயராஜ் ரோஜா கடலே