தெய்வங்கள் இங்கே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: அனேகன்

இந்த பாடலை பற்றி :
அனேகன் படத்திலிருந்து தெய்வங்கள் இங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.தெய்வங்கள் இங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனேகன் படத்தின் தெய்வங்கள் இங்கே பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : தெய்வங்கள்
இங்கே திரவியம்
இங்கே மழலை
பேசும் மழை எங்கே

ஆண் : மாமலை இங்கே
மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில்
எங்கே

ஆண் : மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே

குழு : மனமெல்லாம்
சிறகே உலகெல்லாம்
உறவே

பெண் : ஓஓஓ
ஓஓஓ ஆஹா

குழு : ஓஓஓ
ஓஓஓ ஆஹா

ஆண் : சாலைகள்
மாறும் பாதங்கள்
மாறும் வழித்துணை
நிலவு மாறாதே

ஆண் : நதிக்கரை
மாறும் கடற்கரை
மாறும் காதலின்
வருகை மாறாதே

ஆண் : கலையாதே
கனவே தொலையாதே
வரமே

பெண் : ஓஓஓ
ஓஓஓ ஆஹா

குழு : ஓஓஓ
ஓஓஓ ஆஹா

ஆண் : ஆஆ

அனேகன் படத்தின் மற்ற பாடல்கள்

தெய்வங்கள் இங்கே தேடல் சொற்கள்:
தெய்வங்கள் இங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெய்வங்கள் இங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெய்வங்கள் இங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெய்வங்கள் இங்கே பாட்டு
தெய்வங்கள் இங்கே ஐடியூன்ஸ், தெய்வங்கள் இங்கே tamil2lyrics
அனேகன் தெய்வங்கள் இங்கே
தெய்வங்கள் இங்கே பாட்டு வரிகள்
தெய்வங்கள் இங்கே படத்தின் பேர்
தெய்வங்கள் இங்கே ரிங்டோன்
தெய்வங்கள் இங்கே வரிகள்
பாடல் தெய்வங்கள் இங்கே
ஹரிஸ் ஜெயராஜ் தெய்வங்கள் இங்கே