தொடு வானம்

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,ஹாிஹரன்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அனேகன்

இந்த பாடலை பற்றி :
அனேகன் படத்திலிருந்து தொடு வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.தொடு வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனேகன் படத்தின் தொடு வானம் பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

ஆண் : தொடு வானமாய்
பக்கமாகிறாய் தொடும்
போதிலே தொலைவாகிறாய்

ஆண் : தொடு வானம்
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

பெண் : இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

பெண் : இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

ஆண் : { வலியென்றால் காதலின்
வலிதான் வலிகளில் பொிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்
வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)

ஆண் : இதயத்திலே
தீபிடித்து கனவெல்லாம்
கருகியதே உயிரே நீ
உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

ஆண் : இலை மேலே
பனித்துளி போல் இங்கும்
அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

ஆண் : காதல் என்னை
பிழிகிறதே கண்ணீா்
நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

ஆண் : காட்டில் தொலைந்த
மழை துளி போல் கண்ணே
நீயும் தொலைந்ததென்ன
நீாினை தேடும் வோினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

ஆண் : கண்கள் ரெண்டும்
மூடும் போதும் நூறு வண்ணம்
தோன்றுதே மீண்டும் கண்கள்
பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ

அனேகன் படத்தின் மற்ற பாடல்கள்

தொடு வானம் தேடல் சொற்கள்:
தொடு வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொடு வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொடு வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொடு வானம் பாட்டு
தொடு வானம் ஐடியூன்ஸ், தொடு வானம் tamil2lyrics
அனேகன் தொடு வானம்
தொடு வானம் பாட்டு வரிகள்
தொடு வானம் படத்தின் பேர்
தொடு வானம் ரிங்டோன்
தொடு வானம் வரிகள்
பாடல் தொடு வானம்
ஹாாிஸ் ஜெயராஜ் தொடு வானம்