தேன் தேன்

This content is also available in: English

பாடகர்கள்: சயனோரா பிலிப்,தேவன் ஏகாம்பரம்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: அயன்

இந்த பாடலை பற்றி :
அயன் படத்திலிருந்து தேன் தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சயனோரா பிலிப்,தேவன் ஏகாம்பரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.தேன் தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அயன் படத்தின் தேன் தேன் பாடலின் வரிகள்

பாடகி : சயனோரா பிலிப்

பாடகர் : தேவன் ஏகாம்பரம்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : …………………

பெண் : …………………

பெண் : { ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி } (2)

பெண் : கன்னி
இவள் கணினி
ஆண் : அடடா

பெண் : கள்
அவிழும் பதனி
ஆண் : அது தான்

பெண் : கண்ட இடம்
தொடு நீ இது காதல்
கொண்ட மேனி
கொஞ்சம் இதை
கவனி
ஆண் : அடடா

பெண் : கொஞ்சுவதில்
வதனி
ஆண் : அது தான்

பெண் : அஞ்சும்
உடல் அவனே
உன் ஆசை
சொல்ல வா நீ

பெண் : குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக மெல்ல
மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக

கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக

பெண் : { ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி } (2)

ஆண் : ஹே மை ஸ்வீட்
ஸ்டிக்கி ஹனி கிவ் மி
ஆல் யுவர் லவ் அன்ட்
ஐ வில் கிவ் யு ஆல் மை
மனி யே யூ ஆர் மை கியூட்
லிட்டில் டார்லிங்

ஆண் : ஐ வான்னா லவ்
யூ லவ் யூ ஆல் நைட்
லாங் இன் ஆ ஐ வான்னா
ஷேக் தட் பாடி கம் ஆன்
கேர்ள் ஐ வான்னா ஷேக்
யுவர் பாடி யு அன்ட் மி
ஆல் நைட் லாங் ஆல்
நைட் லாங் அன்ட் ஐ
சிங்கிள் திஸ் சாங்

பெண் : அழகானது
லிப்ஸோட லிப்ஸி
இரவானது எப்பவும்
செக்ஸி சூடானது
பெண் எனும் பெப்ஸி
சுகமானதை சுவாசி

ஆண் : ஹே வெள்ளை
அழகே என் உள்ளம்
உனக்கே

பெண் : ஹா மிஸ்
ஆனது நெஞ்சுல நெஞ்சு
பிக்ஸானது தீயில பஞ்சு

பெண் : கிக்ஸானது
என்னென்ன செஞ்ச
லிப்ஸானது கொஞ்சு

பெண் : …………………
ஹலோ சுகவாசி என்னை
வந்து சுவாசி வட்ட வட்ட
வெண்ணிலவில் வந்து
பதுங்கு

பெண் : ஆக்டோபஸ்
பேபி நான் தான் உந்தன்
டிராஃபி மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல என்னை
முழுங்கு

பெண் : { ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி } (2)

ஆண் : …………………
ஆண் : …………………

பெண் : ஒரு மாதிரி
பார்த்தது யாரு அது
மாதிரி பேசியதாரு
புது மாதிரி தொட்டது
யாரு என் மாதிரி யாரு

ஆண் : நீ கண்ணை
அசைக்க நான்
உன்னை இசைக்க
க ம ப

பெண் : க்யூட்டாகவே
என்னோட பேசி
மியூட்டாகவே என்னோட
ஊசி லைட்டாகவே
என்னையும் வாசி
நைட்டானது ராசி

பெண் : ……………….

பெண் : ஆலிவ் எண்ணை
காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான்
வந்து பழகு

பெண் : ரம்மில் செஞ்ச
ஐசு ஜின்னில் செஞ்ச
டைசு மொசு மொசு
மொசுன்னு தான்
இந்த அழகு

பெண் : { ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி } (2)

பெண் : கன்னி
இவள் கணினி
ஆண் : அடடா

பெண் : கள்
அவிழும் பதனி
ஆண் : அது தான்

பெண் : கண்ட இடம்
தொடு நீ இது காதல்
கொண்ட மேனி
கொஞ்சம் இதை
கவனி
ஆண் : அடடா

பெண் : கொஞ்சுவதில்
வதனி
ஆண் : அது தான்

பெண் : அஞ்சும்
உடல் அவனே
உன் ஆசை
சொல்ல வா நீ

பெண் : குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக மெல்ல
மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக

கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக

பெண் : .………………

அயன் படத்தின் மற்ற பாடல்கள்

தேன் தேன் தேடல் சொற்கள்:
தேன் தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேன் தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேன் தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேன் தேன் பாட்டு
தேன் தேன் ஐடியூன்ஸ், தேன் தேன் tamil2lyrics
அயன் தேன் தேன்
தேன் தேன் பாட்டு வரிகள்
தேன் தேன் படத்தின் பேர்
தேன் தேன் ரிங்டோன்
தேன் தேன் வரிகள்
பாடல் தேன் தேன்
ஹரிஸ் ஜெயராஜ் தேன் தேன்