ஓயாயியே யாயியே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி, பென்னி டயல்,ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: அயன்

இந்த பாடலை பற்றி :
அயன் படத்திலிருந்து ஓயாயியே யாயியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி, பென்னி டயல்,ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஓயாயியே யாயியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அயன் படத்தின் ஓயாயியே யாயியே பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா்கள் : பென்னி டயல், ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : …………………………………….

ஆண் : ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ

ஆண் : என் கையில் வளைந்து
என் மீது மிதந்து சாலையில்
நடக்கின்ற நிலவு நீ

ஆண் : { நீயும் நீயும் அடி
நீதானா நீல நீல நிற
தீதானா தீயில் தீயில் விழ
தித்திக்கின்றேன் நான் தானா } (2)

பெண் : …………………………………….

பெண் : ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

பெண் : …………………………………….
ஆண் : …………………………………….

ஆண் : ஒரு கண்ணில்
ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில்
மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே

பெண் : ஒரு கையில்
ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில்
சுகங்களும் எனக்குள்ளே
கொடுக்கின்ற இனியவனே

ஆண் : இதழ் பூவென்றால்
அதில் தேன் எங்கே இங்கு
பூவேதான் தேன் தேன் தேன்
தேன் தேன்

ஆண் : …………………………………….

ஆண் : ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே

பெண் : நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

ஆண் : …………………………………….
பெண் : …………………………………….

பெண் : இமைக்காத இமைக்காத
கண்களும் எனக்காக எனக்காக
வேண்டி உனைக் கண்டு உனைக் கண்டு
ரசித்தேனே

ஆண் : முதல் முத்தம்
முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ்
மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை
எண்ணி இனித்தேனே

பெண் : சுடும் பூங்காற்றே
சுட்டுப்போகாதே இனி
வானிங்கே மழைச்சாரல் பூவாய்

ஆண் : ஓ… ஆயியே ஆயியே
ஆயியே ஆயி தூவும் பூமழை
நெஞ்சிலே

குழு : ஹோ ஹோ

பெண் : ஓ… வாசமே சுவாசமே
வாசமே வந்து மையல்
கொண்டது என்னிலே

குழு : ஹோ ஹோ

ஆண் : நெஞ்சுக்குள் நுழைந்து
மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ

பெண் : என் கையில் வளைந்து
என் மீது மிதந்து மாலையில்
நடக்கின்ற நினைவு நீ

குழு : ஹோ ஹோ……..

ஆண் : நீயும் நீயும் அடி
நீதானா நீல நீல நிற
தீதானா நீயும் நீயும் அடி
நீதானா

அயன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓயாயியே யாயியே தேடல் சொற்கள்:
ஓயாயியே யாயியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓயாயியே யாயியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓயாயியே யாயியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓயாயியே யாயியே பாட்டு
ஓயாயியே யாயியே ஐடியூன்ஸ், ஓயாயியே யாயியே tamil2lyrics
அயன் ஓயாயியே யாயியே
ஓயாயியே யாயியே பாட்டு வரிகள்
ஓயாயியே யாயியே படத்தின் பேர்
ஓயாயியே யாயியே ரிங்டோன்
ஓயாயியே யாயியே வரிகள்
பாடல் ஓயாயியே யாயியே
ஹாரிஸ் ஜெயராஜ் ஓயாயியே யாயியே