பலா பலகுரா

This content is also available in: English

பாடகர்கள்: ஹாிஹரன்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அயன்

இந்த பாடலை பற்றி :
அயன் படத்திலிருந்து பலா பலகுரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.பலா பலகுரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அயன் படத்தின் பலா பலகுரா பாடலின் வரிகள்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : …………………………….

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை

ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை

ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா

ஆண் : காலங்காலமாக
பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : எட்டித்தொடும் வயது
இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூா் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூாியனில் செடி முளைக்கும்

ஆண் : புலன்களை அடக்கி
வைத்தால் தினம் புதுப்புது
சுகம் கிடைக்கும்

ஆண் : காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி பல இன்பம்
அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி
வாநீ வாநீ

ஆண் : பளபளக்குற பகலா
நீ ஹாஹா படபடக்குற அகலா
நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா
நீ நகலின் நகலா நீ ஹே

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
நீ ஹாஹா மணமணக்குற அகிலா
நீ முள்ளா மலரா நீ

ஆண் : ………………………………

பெண் : ………………………………

ஆண் : இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்

ஆண் : அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

ஆண் : என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும் வா வேற
என்ன வேண்டும் வேண்டும்

ஆண் : பளபளக்குற பகலா
நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

ஆண் : மழையடிக்கிற முகிலா
நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ

ஆண் : சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால்
இனிமை இல்லை

ஆண் : கூட்டை தான்
தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால்
வானமே இல்லை

ஆண் : வானவில்லை போலே
இளமையடா தினம் புதுமையடா
அதை அனுபவிடா

அயன் படத்தின் மற்ற பாடல்கள்

பலா பலகுரா தேடல் சொற்கள்:
பலா பலகுரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பலா பலகுரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பலா பலகுரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பலா பலகுரா பாட்டு
பலா பலகுரா ஐடியூன்ஸ், பலா பலகுரா tamil2lyrics
அயன் பலா பலகுரா
பலா பலகுரா பாட்டு வரிகள்
பலா பலகுரா படத்தின் பேர்
பலா பலகுரா ரிங்டோன்
பலா பலகுரா வரிகள்
பாடல் பலா பலகுரா
ஹாாிஸ் ஜெயராஜ் பலா பலகுரா